மேலாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
நிறுவனமொன்றின் நோக்கினை வெற்றிகரமாக அடையும் பொருட்டு முகாமைத்துவம் சில முக்கியமான கருமங்களை (functions) ஆற்றவேண்டியுள்ளது இத்தகைய கருமங்களே முகாமைத்துவ கருமங்கள் ஆகும்.
[[ஹென்றி ஃபயோல்|ஹென்றி பயோலின்]] (Henri Fayol) கருத்துப்படி:
#===[[திட்டமிடல்]]===
எந்த செயலைச் செய்தாலும் செய்யத்தொடங்குவதற்கு முன்பாகவே அதனை எப்படிச் செய்வது , அதற்கான வளங்களை எங்கிருந்து பெறுவது பணிகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பன பற்றியெல்லாம் முன்பே திட்டமிடுதல் அவசியம்.
#===[[ஒழுங்கமைத்தல்]]===
திட்டமிட்டுள்ள பணியை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் (நிதி, மனித வளம், பொருட்கள், இயந்திரங்கள்) திரட்டுதல்.
#===[[ஆணையிடுதல்]]
#[[இயைபாக்கல்]]
எந்த எந்தப் பணிகளை யார் யாரிடம் ஒப்படைக்கலாம் என்பது பற்றி முடிவு செய்தல்.இதனால் ஒரே பணியை இருவர் செய்வது அல்லது ஒரு பணியை யாருமே செய்யாமல் விட்டுவிடுவது போன்றவை தவிர்க்கப் படுகின்றன.
வரிசை 54:
 
====அறிவியல் அடிப்படையிலான மேலாண்மை - Scientific Management)====
 
== முகாமைத்துவ செயற்பரப்புக்கள் ==
{{col-begin}}
"https://ta.wikipedia.org/wiki/மேலாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது