மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

423 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''பலிச்சக்கரவர்த்தி''', [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[வாமணர்வாமன புராணம்|வாமண புராணத்தில்]] அமைந்துள்ளது. பலி அரசனானவுடன் இந்திராதி தேவர்களை வென்று மூவுலகையும் கைப்பற்றினான். [[இந்திரன்]], [[பிரம்மா]] முதலான தேவர்கள், பலிச்சக்கரவர்த்தியை அடக்க [[விஷ்ணு|விஷ்ணுவை]] வேண்டிதன் விளைவாக, விஷ்ணு [[வாமணர்|வாமண அவதாரம்]] எடுத்து, பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று தனக்கு நித்திய [[அக்கினி ஹோத்திரம்]] செய்ய மூவடி நிலம் தானமாக கேட்டார்.
 
பலிச்சக்கரவர்த்தி மூவடி நிலத்தை [[வாமணர்|வாமணனுக்கு]] தாரை வார்த்து தருகையில் அசுரகுல குருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியார்]] நீரைத் தாரை வார்த்து தரும் சொம்பின் மூக்கில் வண்டு வடிவத்தில் அமர்ந்து சொம்புலிருந்து நீர் வராமல் தடை செய்தார். இதனை அறிந்த வாமணர் தருப்பைப் புல்லினால் தடையை நீக்கிட, சொம்புலிருந்து நீர் வர தானம் முடிந்தது.
வாமணன் ஓங்கி உயர்ந்து ஒரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு நிலம் தருமாறு பலிச்சக்கரவர்த்தியிடம் கேட்க, மூன்றாவது அடியை தன் தலை மீது வைக்குமாறு வேண்டிட, அவ்வாறே செய்த வாமணன், பலிச்சக்கரவர்த்தியை பாதாள உலகத்திற்கு அனுப்பினார்.
 
==உசாத்துணை==
==மேற்கோள்கள்==
* வாமண புராணம் (நூல்)
<references/>
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.sacred-texts.com/hin/vp/vp071.htm Jada Bharata story from the Vishnu Purana]
*[http://bhagavata.org/canto5/chapter7.html Jada Bharata story from the Bhagavatam]
*[http://luthar.com/2007/01/05/the-story-of-jada-bharata-by-professor-v-krishnamurthy/Jada Bharata story retold by Professor Krishnamurthy]
*[http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_4/lectures_and_discourses/the_story_of_jada_bharata.htm Retold by Swami Vivekananda]
*[http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_4/lectures_and_discourses/the_story_of_jada_bharat]
 
 
[[பகுப்பு:புராணக்கதை மாந்தர்கள்மாந்தர்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:புராணங்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
[[பகுப்பு:இந்து சமய நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1680310" இருந்து மீள்விக்கப்பட்டது