நாராயணீயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''நாராயணீயம்''' என்பது ஒரு ஆன்மீக நூல். இதை [[மேல்பத்தூர் நாராயண பட்டதிரிபட்டத்திரி]] எழுதினார். [[பாகவத புராணம்|பாகவதத்தில் உள்ளபாகவதத்திலுள்ள]] 14,000 பாடல்களைபாடல்களைச் சுருக்கி 1034 பாடல்களாக எழுதினார். [[சமசுகிருதம்|சமசுகிருதத்தில்]] எழுதப்பட்ட இந்த நூலிற்கு நாராயணீயம் எனப்எனவும் பெயரிட்டார். இது 1587-ல் எழுதப்பட்டது. இது அச்சு நூல் வடிவில் 1851 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இரயிம்மன் தம்பி என்பவர் இதை வெளியிட்டார்.
 
இதைஇந் நூலை [[ஸ்ரீமந்நாராயணீயம் (நூல்)|ஸ்ரீமந்நாராயணீயம்]] என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதைஇதைக் குருவாயூர் கோயிலிலும் இந்துக்களின் மடங்களிலும் படிக்கின்றனர்.
 
==ஐதீகம்==
"https://ta.wikipedia.org/wiki/நாராயணீயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது