வாமன புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''வாமன புராணம்''' என்பது மகாபுராணங்களில் திருமாலின் வாமன அவதாரத்தினை விளக்கும் புராணமாகும். இது ராஜசிக புராண வகையினைச் சார்ந்தது. இதில் பத்தாயிரம் ஸ்லோகங்களும், தொண்ணூற்றைந்து அத்தியாயங்களும் உள்ளன. அரக்கர் குல அரசன் [[மகாபலைமகாபலி சக்கரவர்த்தி|மகாபலி சக்கரவர்த்தியை]] அழிக்கவும், துந்து என்ற அரக்கனை அழிக்கவும் திருமால் இருமுறை [[வாமணர்|வாமன அவதாரம்]] எடுத்தாக இப்புராணம் கூறுகிறது.
 
 
வரிசை 10:
 
 
 
 
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:புராணங்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
[[பகுப்பு:இந்து சமய நூல்கள்]]
[[பகுப்பு:பதினெண் புராணங்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/வாமன_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது