சௌராட்டிர தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Map GujDist Saurastra.png|right|thumb|250px|சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம்]]
[[படிமம்:CiviltàValleIndoMappa.png|right|thumb|250px|[[லோத்தல்]], [[அரப்பா]] மற்றும் [[மொகெஞ்சதாரோ|ஹரப்பா மொகெஞ்சதாரோ நாகரீக]] சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்]]]]
 
'''சௌராட்டிர தீபகற்பம்''' அல்லது '''கத்தியவார் தீபகற்பம்'''
வரிசை 7:
 
==வரலாறு==
[[அரப்பா]] மற்றும் [[மொகெஞ்சதாரோ|அரப்பா மொகெஞ்சதாரோ நாகரீக]] சின்னங்கள், இத்தீபகற்பத்தில் உள்ள [[லோத்தல்]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுரத்தில் உள்ள பதான்]] அல்லது பிரபாச பட்டினம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் சௌராட்டிர தீபகற்ப பகுதி மௌரியர்களின் ஆட்சியிலிருந்து சக வமிச அரசர்களின் கீழ் வந்தது. குப்தர்களின் காலத்திற்குப் பின் சௌராட்டிர தீபகற்ப பகுதிகள் வல்லபி வம்ச அரசர்களின் கீழ் வந்தது.
 
இசுலாமிய அரசர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதி பலமுறை உள்ளாயிற்று. [[கசினி முகமது]] 1024-இல் [[சோமநாதபுரம் (குசராத்து)]], [[துவாரகை]] போன்ற இடங்களின் மீது படையெடுத்தார். தில்லி சுல்தான் [[அலாவுதீன் கில்சி]]யின் படைத்தலைவர்கள் [[துவாரகை]] கிருஷ்ணன் கோயிலையும், சோமநாதபுரம் சிவன் கோயிலையும் தகர்த்தனர். இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் காலத்தில் இத்தீபகற்பத்தில் கி.பி., 1820-க்கு பிறகு 226 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. இந்தியா விடுதலை அடைந்த பின்பு அனைத்து சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்து.
"https://ta.wikipedia.org/wiki/சௌராட்டிர_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது