"வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
*[[சூன் 19]]:
**[[இந்தியா]]-[[வங்காளதேசம்]] இடையிலான 3-வது மற்றும் கடைசி [[துடுப்பாட்டம்|ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில்]] [[மழை]] குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.[http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=97212 (தினகரன்)]
**[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட]] வீரர் [[ஷோன் டைட்]], இந்திய அழகி மஷூம் சின்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/article6130181.ece (தி இந்து)]
*[[சூன் 18]]:
**[[ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி]] சுழற்பந்து வீச்சு ஆலோசகராக [[இலங்கை|இலங்கையை]] சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் [[முத்தையா முரளிதரன்|முரளிதரனை]], ஆஸ்திரேலியத் துடுப்பாட்டவாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. [http://www.dailythanthi.com/Sports/Cricket/2014/06/19042446/Muralitharan-was-appointed-adviser-to-the-Australian.vpf (தினத்தந்தி)]
9,287

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1681426" இருந்து மீள்விக்கப்பட்டது