"அகத்தியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
→‎சித்த வைத்தியம்: விக்கியாக்கம்
சி (*விரிவாக்கம்*)
(→‎சித்த வைத்தியம்: விக்கியாக்கம்)
 
===சித்த வைத்தியம்===
அகத்திய மாமுனிஅகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியதுசிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள '''சமரச நிலை ஞானம்''' என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. '''அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள்''' என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோசங்கள் பற்றி கூறியுள்ளார்.
 
===அகத்தியர் எழுதிய நூல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1681522" இருந்து மீள்விக்கப்பட்டது