சுப்பு ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
தன்னுடைய 14வது வயதிலே "குமரன் பாட்டு" என்ற கவிதைதொகுப்பை வெளியிட்டார். இது "பொன்னி" என்ற இலக்கிய மாத சஞ்சிகையில் தொடராக வெளியிடப்பட்டது. இவரை சென்னைக்கு அழைத்து வந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இவரை தனது வீட்டிலேயே தங்க வைத்து கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை கொடுத்து அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச்சொன்னார்.
 
2005ம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது இவருக்கு கிடைத்துள்ளது.
 
சென்னையில் இயங்கும் தேசிய கிராமியக்கலை ஆதரவு மையத்தின் ஏற்பாட்டில் ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டு பயிற்சி முகாம் அண்மையில் நடத்தப்பட்டது. 12 மாணவர்கள் மிகவும் பயனடைந்த இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள்.
 
==கிடைத்த விருதுகள்==
* 2005ம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது இவருக்கு கிடைத்துள்ளது.
* 2004ம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது
 
==திரைப்படத்துறையில்==
"https://ta.wikipedia.org/wiki/சுப்பு_ஆறுமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது