தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
==2008 தீவிரவாதிகள் தாக்குதல்==
{{முதன்மை|2008 மும்பை தாக்குதல்}}
டிசம்பர்நவம்பர் 2826, 2008 தீவிரவாதிகளின் தீவிர தாக்குதலால் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டது. சில மணி நேரங்களிலே அதன் மேற்கூரை பாதிக்கப்பட்டது. <ref>{{cite web| first=Ramesh, Randeep (27 November 2008)|url=http://www.theguardian.com/world/2008/nov/27/mumbai-terror-attacks|title=Dozens still held hostage in Mumbai after a night of terror attacks|publisher=London: The Guardian|date=28 November 2008}}</ref> இந்த தாக்குதலின் போது பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சுமார் 167 பேர் (வெளிநாட்டவர்களையும் சேர்த்து) கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இந்தியக் குடிமக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். மூன்று நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் கமேண்டோக்கள் தீவிரவாதிகளைக் கொன்றனர். தாஜ் ஹோட்டலில் இருந்து குறைந்தபட்சம் 31 பேர் இறந்தனர். தீவிரவாதிகள் ஹோட்டலைப் பிடிக்கும் போது தாஜ் ஹோட்டலில் சுமார் 450 பேரும், ஓபராய் ஹோட்டலில் 380 பேரும், இருந்தனர்.<ref>{{cite web| first=Ramesh, Randeep (27 November 2008)|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7754438.stm|title=Timeline: Mumbai under attack|publisher=BBC News. 1 December 2008|date=3 December 2008}}</ref><br />
 
அதன் பின்பு நவம்பர் 30 ல் தாஜ் ஹோட்டலின் தலைவர் திரு.ரட்டன் டாடா, CNN ன் ஃபரீத் சக்ரியா எடுத்த பேட்டியில் கூறியதாவது: தாக்குதலைப் பற்றி முன் கூட்டியே சிலர் அறிந்திருந்தும் அது பற்றி போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே இதற்குக் காரணம் எனக்கூறினார்.<ref>{{cite web| url=http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/11/29/india.hotel/|title=Taj Mahal Hotel chairman: We had warning|publisher=CNN. 29 November 2008|date=6 September 2013}}</ref> தாக்குதலுக்கு பின்பு ஹோட்டல் மீண்டும் கட்டப்படும் என ஹோட்டலின் மேலாண்மை அறிக்கித்தது. அடுத்த 12 மாதங்களில் 5 பில்லியன் ரூபாய் செலவில் ($84 மில்லியன்) ஹோட்டல் பழுதுபார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/தாஜ்_மகால்_பேலஸ்_மற்றும்_டவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது