"இஞ்சிக் குடும்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: +'''இஞ்சிக் குடும்பம்'''(தாவரவியல்:''Zingiberaceae''),
சி (தானியங்கி: 40 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (→‎top: +'''இஞ்சிக் குடும்பம்'''(தாவரவியல்:''Zingiberaceae''),)
[[Image:Zingiber Beehive.jpg|thumb|191px|'''[[Commons|Wikimedia Commons]]''' has more images related to '''[[Commons:Category:Zingiberaceae|Zingiberacea]]''']]
 
'''இஞ்சிக் குடும்பம்'''(தாவரவியல்:''Zingiberaceae''), மணமுடைய பூக்கும் செடிகொடிகளைக் கொண்ட நிலைத்திணைக் (தாவரம்) குடும்பம். இக்குடும்பத்தில் 52 பேரினங்களும் அவற்ற்றுள் ஏறத்தாழ 1300 இனங்களும் உள்ளன. இவை வெப்ப [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]], [[அமெரிக்கா]]வின் மண்டலங்களில் காணப்படுகின்றது.
 
இக் குடும்பத்தில் உள்ள பல செடிகொடிகள் அழகுச் செடிகொடிகளாகவோ, சுவைப்பொருளாகவோ, மருந்துச் செடிகொடிகளாகவோ பயன்படுகின்றன. நறுமணம் தரும் செடிகளில் [[ஏலக்காய்|ஏலக்காயும்]], சுவை, மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகளில் [[இஞ்சி]]யும் குறிப்பிடலாம்.
22,959

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1681827" இருந்து மீள்விக்கப்பட்டது