இரணியாட்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:The boar avatar Varaha, the third incarnation of Viṣṇu, stands in front of the decapitated body of the demon Hiranyaksha.jpg|thumb|right|250px|[[திருமால்]] [[வராக அவதாரம்]] எடுத்து இரண்யாட்சனின் தலை கொய்து, பூமாதேவியை மீட்டல்]]
 
'''இரணியாட்சன்''', ஒரு [[இந்து சமயம்|இந்து]] புராணக் கதாபாத்திரம். இவர் [[காசிபர்]] - [[திதி (புராணம்)|திதி]] தம்பதியரின் மகன். [[இரணியன்|இரணியனின் தம்பி]]. பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு, தனக்கு எந்த ஆயுதத்தின் மூலமும் மரணம் ஏற்படக்கூடாது என்றும், மூவுலகத்திற்கும் தான் அரசனாக இருக்க வேண்டி வரம் பெற்றவன். மூவுலகையும் வென்று, பின் பூமியை அபகரித்து பாதாள லோகத்தில் மறைத்து வைத்து, அதர்ம வழியில் வாழ்ந்தவன் இரண்யாட்சன். இரண்யாட்சனின் கொடுமைகளைத் தாங்காத பூமா தேவி, [[பிரம்மா]], [[இந்திரன்|இந்திராதி]] தேவர்களின் வேண்டுகோளை ஏற்று [[திருமால்]], [[வராக அவதாரம்]] எடுத்து இரண்யாட்சனை தன் கூரிய கோரைப் பற்களால் கடித்துக் குதறி அழித்து, பூமாதேவி, இந்திராதி தேவர்கள் உட்பட மூவலகையும் மீட்டு தர்மத்தை நிலைநாட்டினார்.<ref>[[பதினெண் புராணங்கள் (நூல்)|பதினெண் புராணங்கள் நூல்]], பக்கம் 549, நர்மதா பதிப்பகம், சென்னை</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இரணியாட்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது