ரூமிலா தாப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
==பிறப்பும் கல்வியும்==
 
புகழ் பெற்ற பஞ்சாபிக் குடும்பத்தில் ரொமிளா தாப்பர் பிறந்தார். இவருடைய தந்தை படையில் பணியாற்றியதால் இந்தியாவின் பல பகுதிகளில் இவருடைய இளமைக் காலம் கழிந்தது. பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சிப் பெற்றார்.பின்னர்1958ஆம் பின்னர் 1958 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றார்.
 
==வரலாற்றுப்பணி==
வரிசை 10:
உள்ள வரலாற்றை எழுதியுள்ளார். [[அசோகர்]] பற்றியும் மௌரியப் பேரரசின் வீழ்ச்சிபற்றியும் ஒரு நூலில் எழுதினார்.[[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாத் கோவில் மீது]] நடந்த படையெடுப்புக்குப் பின் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும் ஒரு நூல் எழுதினார்.இந்திய நாடு மதச் சார்பில்லாமல் அமைய வேண்டியத் தேவைகளை வலியுறுத்திக் கூறுபவர். இந்துத்துவக் கொள்கைக்கு எதிரானவர்.ஆணாதிக்க எண்ணம் பெண்களை அடக்கியும் ஒடுக்கியும் வைத்த வரலாறு எப்படி எப்போது தொடங்கியது பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.அடிப்படை வாதம் பேசுவோரும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும் வரலாற்றைத் திரித்து மக்களிடம் பரப்பிவருகிறார்கள் என்பது அவர் கருத்து.
 
அரசியல் நோக்கில் வரலாறு எழுதப் படுதல் கூடாது என்றும் வரலாறு அரசியலின் குறுகிய நோக்கங்களுக்கு பலி ஆகக் கூடாது என்றும் சொல்லி வருகிறார்வருகின்றார்.
 
==பதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரூமிலா_தாப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது