நீர்நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ravidreamsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Lysefjorden fjord.jpg|thumb|250px|right|நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலை]]
{{mergeto|நீர்நிலைகள்}}
'''நீர்நிலை''' (''body of water'') என்பது எல்லா வகையான [[நீர்|நீரின்]] தொகுப்புகளையும் குறிக்கும். இது பொதுவாக [[புவி]]ப்பரப்பின் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் [[சமுத்திரம்|சமுத்திரங்கள்]], [[கடல்|கடல்கள்]], [[ஆறு|ஆறுகள்]], நீரோடைகள், சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளையும், [[ஏரி]]கள், [[குளம்|குளங்கள்]], [[அணை|அணைகள்]] போன்ற மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளையும் குறிக்கும்.
உள்நாட்டில் காணப்படும் [[கழிமுகம்]] அல்லாத நீர்கோர்த்த [[களிமண்]] நிறைந்த சேற்று நிலம் '''அசம்பு''' என்று அழைக்கப்படும்.

==நீர்த்தேக்கம் வகைகள்==
தேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை '''நீர்த்தேக்கம்''' என்கிறோம்.

♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்

♦ கரையோர நீர்த்தேக்கம்

♦ சேவை நீர்த்தேக்கம்

==பட்டியல்==
{| class="wikitable"

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
'''தமிழ்'''

| valign="top" width="115" |
'''ஆங்கிலம்'''

| valign="top" width="132" |
'''வேறு'''

| valign="top" width="204" |
'''விளக்கம்'''

| valign="top" width="22" |
1

| valign="top" width="165" |
அருவி

| valign="top" width="115" |
water fall

Stream

| valign="top" width="132" |
நீர்வீழ்ச்சி

| valign="top" width="204" |
மலை, குன்று போன்றவற்றில் இருந்து வேகத்துடன் விழும் நீர்

| valign="top" width="22" |
2

| valign="top" width="165" |
ஆறு

| valign="top" width="115" |
river

| valign="top" width="132" |
நதி

| valign="top" width="204" |
இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம்

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
சிற்றாறு

| valign="top" width="115" |
Rivulet

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
காட்டாறு

| valign="top" width="115" |
jungle stream/river

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
ஓடை

| valign="top" width="115" |
brook

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
சிற்றோடை

| valign="top" width="115" |
Brooklet

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |
3

| valign="top" width="165" |
நீரோட்டம், நீர்த்தாரை

| valign="top" width="115" |
Stream (current)

| valign="top" width="132" |
ஆற்றொழுக்கு

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
நீரோடை

| valign="top" width="115" |
A water-course

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
விசை நீரோடை

| valign="top" width="115" |
torrent

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
கீழாறு

| valign="top" width="115" |
Undergroundstream

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
பூமியினுள்ளோடும் ஆறு

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
நீரூற்று

| valign="top" width="115" |
fountain, spring

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
தண்ணீர் நிலத்துக்கடியே இருந்து வெளியே தோன்றும் பகுதி (இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை)

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
நீர்ச்சுனை, . சுனை

| valign="top" width="115" |
Mountain Pool; a spring or fountain on a mountain

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
மலையிடத்து இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
நீர்த்தாரை

| valign="top" width="115" |
fountain

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
ஊறணி, ஊற்று

| valign="top" width="115" |
A fountain, a spring of water

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
(பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது)

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
ஊருணி (1)

| valign="top" width="115" |
Drinking water tank

| valign="top" width="132" |
ஊரார் அனைவரும் உண்பதற்குரிய நீர்நிலை

| valign="top" width="204" |
உண்பதற்கு, பருகுவதற்குப் பயன்படும் நீர்நிலை

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
இலஞ்சி (இலைஞ்சி)

| valign="top" width="115" |
A natural or artificial reservoir, tank for drinking and other purposes

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
கிணறு

| valign="top" width="115" |
Well

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
உறை கிணறு

| valign="top" width="115" |
Ring Well

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
நடைகிணறு (நடை கேணி)

| valign="top" width="115" |
(Large well with steps on one side)

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
கேணி

| valign="top" width="115" |
large well, A square or oblong walled tank

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
குட்டை

| valign="top" width="115" |
small pond, small pool

| valign="top" width="132" |
சிறிய குட்டம்

| valign="top" width="204" |
மழை நீரின் சிறிய தேக்கம், மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
குளம்

| valign="top" width="115" |
A tank, a pond

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
செயற்கையான நீர்த் தேக்கம், குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
பொய்கை

| valign="top" width="115" |
natural pool or natural pond or natural tank

Spring Pond

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
இயற்கையிலுண்டான நீர்நிலை, நீரூற்று உடையது

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
மடு

| valign="top" width="115" |
deep pool in a river

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
ஆற்றிடையுடைய ஆழமான பகுதி.

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
குட்டம்

| valign="top" width="115" |
(Large Pond)

| valign="top" width="132" |
பெருங் குட்டை

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
குண்டம்

| valign="top" width="115" |
-(Small Pool)

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
குண்டு

| valign="top" width="115" |
A pool, a basin of water

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
தடாகம்

| valign="top" width="115" |
Pond, lake

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
தடாகத்தில் தாமரைச் செடிகள் வளரும்.

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
வாவி

| valign="top" width="115" |
Tank

| valign="top" width="132" |
தடாகம்

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |

| valign="top" width="115" |

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
கயம்

| valign="top" width="115" |
tank, lake, Moat

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
வற்றாத குளம், அகழி

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
ஏரி

| valign="top" width="115" |
lake, A large tank or reservoir for irrigation

| valign="top" width="132" |
குளம்

| valign="top" width="204" |
வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படும் இயற்கையான நீர் நிலை

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
பண்ணை

| valign="top" width="115" |

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
ஏல்வை

| valign="top" width="115" |

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |

| valign="top" width="115" |

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |

| valign="top" width="115" |

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |
4

| valign="top" width="165" |
கழிமுகம்

| valign="top" width="115" |
Estuary, firth

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
ஆறு கடலொடு கலக்கும் சங்கமுகம்

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
கயவாய், முகத்துவாரம்

| valign="top" width="115" |
Estuary

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
பகுதி மூடியதும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆறுகள் அல்லது சிற்றாறுகள் கலப்பதும், கடலுடன் தொடர்புடையதுமான, கரையோர நீர்ப்பரப்பு

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
கடற்கழி

| valign="top" width="115" |
firth

| valign="top" width="132" |
நீண்ட, குறுகிய கழிமுகம்

| valign="top" width="204" |
கழிமுகத்தின் இசுக்கொட்லாந்தியச் சொல்

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
முகத்துவாரம்

| valign="top" width="115" |
Mouth of a firth or Estuary

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
நீண்ட, குறுகிய கழிமுகத்தின் வாய்

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
காயல், களப்பு

| valign="top" width="115" |
lagoon

| valign="top" width="132" |
உப்பங்கழி (2)

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
கடல்

| valign="top" width="115" |

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
உப்பங்கழி

| valign="top" width="115" |
Backwater, Salt-pan

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
காயல்

| valign="top" width="115" |
Backwater

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
உப்பளம்

| valign="top" width="115" |
Salt-pan

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
கடல்வாய்க்கால்

| valign="top" width="115" |
Lagoon

| valign="top" width="132" |
உப்பங்கழி

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
அல்குகழி

| valign="top" width="115" |

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
சிறிய உப்பங் கழிநிலம்

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
அகழி

| valign="top" width="115" |
Moat

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
ஆழிக்கிணறு

| valign="top" width="115" |
Well in Sea-shore

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

| valign="top" width="22" |

| valign="top" width="165" |

| valign="top" width="115" |

| valign="top" width="132" |

| valign="top" width="204" |

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
காரானை (2)

| valign="top" width="115" |
Waterspout (3)

| valign="top" width="132" |

| valign="top" width="204" |
கடலின்மீதுகுவிந்து கீழிறங்கி நீரைமுகந்து பெருந்தூண் போல நிற்கும் மேகம்

| valign="top" width="22" |

| valign="top" width="165" |
நீர்த்தம்பம்

| valign="top" width="115" |
Water spout

| valign="top" width="132" |
நீர்த்தாரை?

| valign="top" width="204" |
நீரை வெளியேற்றும் குழாய்

==சொல்லும் பொருளும்==
==நீர் நிலைகளின் தமிழ்ப்பெயர்கள்==
நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்துள்ளனர்.
# [[குளம்]] (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)
# [[ஏரி]] (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)
# [[ஊருணி]] (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)
# [[பொய்கை]] (மலர் நிறைந்த நீர் நிலை)
# [[மடு]]
# [[கேணி]] (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)
# மோட்டை
# அள்ளல்
# [[கிணறு]]
# துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)
# [[தடாகம்]] அல்லது வாவி
# [[ஓடை]]
# [[கடல்|அளக்கர்]] (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)
# அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )
# அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)<ref name="நீர் நிலைகள்">{{cite web | url=https://www.facebook.com/vaalga.valarga.Tamil/posts/475179179194510 | title=தமிழை நேசிப்போம், காப்போம், வளர்ப்போம். | date=25,டிசம்பர் 2012 | accessdate=சூன் 21, 2014}}</ref>
# [[அகழி]] - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)
# அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை. <ref>அகநானூறு 68</ref>
# ஆழிக்கிணறு''' (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
# இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
# கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.
# கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.
# [[சுனை]] - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)
# மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.
# குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர். <ref>தொடர்பான வழக்குகள்: குட்டையில் ஊறிய மட்டை என்பது கிராமப்புறங்களில் தென்னை மட்டையை கிடுகு பின்னுவத்தற்காக குட்டை நீரில் ஊறப்போடும் செயல் தொடர்புடைய சொலவகை</ref>
# கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.

===நிகண்டு காட்டும் சொற்கள்===
இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். <ref>பிங்கல நிகண்டு, பக்கம் 75 பாடல் 5</ref>
===வகைகள்===
சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். <ref>தண்ணீர், தொகுப்பு: பரமசிவன்</ref>

==அடிக்குறிப்பு==
{{Reflist}}

== உசாத்துணைகள் ==
* http://www.badriseshadri.in/2012/01/2_23.html.
* http://www.agaraadhi.com/dict/OD.jsp?w=lagoon&Submit.x=6&Submit.y=10.
* http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3dsal?dbname=tamillex&query=Waterspout&matchtype=exact&display=utf8.
* http://en.wikipedia.org/wiki/Waterspout.
* http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt03/html/mat03009ep5b.htm.

==வெளி இணைப்புகள்==
*[https://groups.google.com/forum/?fromgroups#!topic/minTamil/lmN3tpnWEQ0 தமிழில் நீர்நிலைகளின் பெயர்கள்]

[[பகுப்பு:குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:சூழியல்]]
[[பகுப்பு:உலர்நிலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது