ஜார்ஜ் ஸ்டின்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
== சோதனை ==
'''ஜார்ஜ் ஸ்டின்னி''' குற்றம் சாட்டப்பட்டபின் அவனின்அவனுடய தந்தை வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவனில்அவனுடைய பெற்றோர் மற்ரும்மற்றும் உறவினர்கள் அனைவரும் ஊரைவிட்டு துரத்தப்பட்டார்கள். அந்த சிறுவனுக்கு 81 நாள் விசாரணையின் போது கூட எந்தஅந்த சிறுவனுக்கு ஒருஎந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை. அவனுக்காக சாட்சிகள் யாரையும் அழைக்கவும் இல்லை. இந்த வழக்கு 3 மணி நேரமே நடந்தது. அதற்க்கானஅதற்கான கருத்தகருத்தை 10 நிமிடங்களில் நடுவர் தெரிவித்தார்.<ref name= "jones"/>
 
இந்த வழக்கு நடுவரின் முன் ஒரு நாள் மட்டுமே நடந்தது. இவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் இதுவரை கிரிமினல் வழக்குகளுக்கு ஆஜராகியதில்லை. தண்டனை வழங்கிய போது சிறுவன் குற்றத்தை மறுத்தான் ஆனால் யாரும் அவனின் சொல்லை கேட்கவில்லை. முழுக்க முழுக்க இனவெறியை காரணம் காட்டியே இந்த வழக்கு நடத்தி முடிக்கப்பட்டது.<ref name="portraits">[http://www.soundportraits.org/on-air/youngest_executed/ "George Stinney, Youngest Executed."] ''Day to Day.'' SoundPortraits.org. Passaic, NJ. June 30, 2004.</ref>
 
இந்த வழக்கு நடுவரின் முன் ஒரு நாள் மட்டுமே நடந்தது. இவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் இதுவரை கிரிமினல் வழக்குகளுக்குவழக்குகளுக்காக ஆஜராகியதில்லைவாதாடியதில்லை. தண்டனை வழங்கிய போது சிறுவன் குற்றத்தை மறுத்தான்; ஆனால்ஆயினும் யாரும் அவனின் சொல்லை கேட்கவில்லை. முழுக்க முழுக்க இனவெறியை காரணம் காட்டியே இந்த வழக்கு நடத்தி முடிக்கப்பட்டது.<ref name="portraits">[http://www.soundportraits.org/on-air/youngest_executed/ "George Stinney, Youngest Executed."] ''Day to Day.'' SoundPortraits.org. Passaic, NJ. June 30, 2004.</ref>
 
== தூக்குத் தண்டனை ==
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_ஸ்டின்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது