வெப்ப வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →பருவகாலமும், காலநிலையும்: *விரிவாக்கம்* |
*உரை திருத்தம்* |
||
வரிசை 8:
பொதுவாக மிதமான வெப்பத்தில் இருந்து, சூடான வெப்பத்தைக் கொண்டதும், ஆண்டு முழுவதும் ஈரப்பதனுள்ளதுமான காலநிலையைக் கொண்டிருக்கும்.<ref>Costa Rica Guide (2005). [http://costa-rica-guide.com/when.htm When to Travel to Costa Rica.] ToucanGuides. Retrieved on 2008-12-27.</ref> இதனால் ஆண்டு முழுமைக்கும் பசுமையான தாவரத் தொகுதியை (Vegetation) கொண்டிருக்கும். அனேகமான வெப்பமண்டலப் பிரதேசங்கள் [[மழைக்காலம்]], மழையற்ற உலர்காலம் என்ற இரு முக்கியமான வேறுபடுத்தக் கூடிய பருவ காலங்களையே கொண்டிருக்கும். மழைக்காலமானது [[மாரிகாலம்]] எனவும் உலர்காலமானது [[கோடைகாலம்]] எனவும் அழைக்கப்படும். [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டலத்தில்]] போல் முழுமையாக வேறுபடுத்தக்கூடிய நான்கு பருவகாலங்கள் இங்கே காணப்படுவதில்லை. ஆனாலும், இங்கே ஓரளவு இலையுதிர்வு ஏற்படக் கூடிய காலங்களை [[இலையுதிர்காலம்]] எனவும், இலைகள் துளிர்க்கும் காலத்தை [[இளவேனிற்காலம்]] எனவும் அழைப்பர். ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்திருக்கும் காலத்தை [[குளிர்காலம்]] என்றும் அழைப்பார்கள்.
தெர்மோ என்ற [[கிரேக்கம்|கிரேக்கச்]] சொல்லினை இந்த அடுக்கினைக் குறிக்க பயன்படுத்துகிறார்கள்.
<ref>[[ஓசோன் படலத்தில் ஓட்டை]] - [[ஏற்காடு இளங்கோ]] மங்கை வெளியீடு பக்கம் 22</ref>
|