ஒளித்தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bs:Fotosinteza is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 54:
 
கல்வின் வட்டத்தின் போது ஐந்து கார்பன் வெல்லமான ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டுடன் (RuBP) காபனீரொக்சைட்டு தாக்கமடைந்து, மூன்று கார்பன் வெல்லமான கிளிசரேட்-3பொஸ்பேட்டின் (PGA அல்லது GP) இரு மூலக்கூறுகள் உருவாக்கப்படுகின்றது. இரு மூலக்கூறுகளில் ஒன்று RuBPஐ மீண்டும் தொகுக்கவும் மற்றையது ஒளித்தொகுப்பில் ஈடுபடும் உயிரினத்துக்குத் தேவையான வெல்லத்தைத் தொகுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
மேலே கூறப்பட்ட ஒளித்தொகுப்பின் இருட்தாக்கம் C3 தாவரங்களுக்குரியதாகும். இவற்றில் நடைபெறும் நீரிழப்பு, [[ஒளிச்சுவாசம்]] ஆகிய செயன்முறைகளால் இப்பொதுவான முறை வெப்பவலய நாடுகளில் வினைத்திறன் குன்றியதாக உள்ளது. இதற்கான இசைவாக்கங்களாக சில தாவரங்கள் [[C4 கார்பன் பதித்தல்|C4 கார்பன் பதித்தலையும்]], சில [[CAM கார்பன் பதித்தல்|CAM கார்பன் பதித்தலையும்]] மேற்கொள்கின்றன. இவ்விரு செயன்முறைகளிலும் கல்வின் வட்டத்துக்கு மேலதிகமாக காபனீரொக்சைட்டைச் சேமித்து விடுவிக்கும் அனுசேபச் செயன்முறைகளும் உள்ளன.
 
== ஒளித்தொகுப்பு வீதத்தில் செல்வக்கு செலுத்தும் காரணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளித்தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது