ஜெரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 17:
}}
 
'''புனித ஜெரோம்''' (சுமார். 347 – 30 செப்டம்பர் 420; (பழைய வழக்கில் ''புனித எரோணிமுசு'') ({{lang-la|Eusebius Sophronius Hieronymus}}; {{lang-grc|Εὐσέβιος Σωφρόνιος Ἱερώνυμος}}) was aஎன்பவர் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசில்]] வாழ்ந்த [[கிறித்தவர்|கிறித்தவ]] குருவும், இறையியல்லாளரும், வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் [[திருச்சபையின் மறைவல்லுநர்]]களுல் ஒருவர். இவரின் தந்தை யுசிபஸ்.
 
யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த டால்மேஷியாவில் நான்காம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த இவர், ரோமையில் படித்து பின்னர் இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நாடுகளுக்குச் சென்றார். லத்தின், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை அடைந்த இவர், தனது 39 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பணி புரிந்து, இறுதியாக பாலஸ்தீனம் அடைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பாலைவனத்தில் வாழ்ந்தார். இவர் இலத்தீனில் [[விவிலியம்|விவிலியத்தை]] மொழிபெயர்த்ததற்காக பெரிதும் அறியப்படுகின்றார். விவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தினுக்கு மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு [[வுல்காத்தா]] (அதாவது, சாதாரணமாக பயன்படுத்துவது) என்று அறியப்படுகின்றது.<ref>{{cite book | editor1-first= Philip | editor1-last = Schaff | editor1-link = Philip Schaff |others= Henry Wace |title= A Select Library of Nicene and Post-Nicene Fathers of the Christian Church | accessdate= 2010-06-07 | url = http://books.google.com/books?id=NQUNAAAAIAAJ | volume = VI | year = 1893 | publisher = The Christian Literature Company |location=New York |series=2nd series |ref=harv }}</ref> இந்த மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என அறிவித்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஜெரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது