மாநில நெடுஞ்சாலை 2 (தமிழ்நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''உள் வட்டச் சாலை''' (Inner Ring Road, Chennai) (சவகர்லால் நேரு சாலை; '''தமிழ் மாநில நெடுஞ்சாலை 2'''; '''எஸ்.எச்-2''' ; SH-2)
{{Merge|உள் வட்டச் சாலை, சென்னை}}
[[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தில்]] வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாதையாகும்<ref>http://www.tnhighways.org/images/roadlist/SH_ListofRoads_31032011.pdf</ref>. இச்சாலை, [[சென்னை மாநகரப் பரப்பு|சென்னை மாநகரப் பரப்பில்]] (CMA) [[சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்|சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால்]] வளர்த்தெடுக்கப்படும் முக்கிய போக்குவரத்து தடவழியாகும். இது, ஏறத்தாழ 35 கிமீ நீளமுள்ளது.
 
'''தமிழ் மாநில நெடுஞ்சாலை 2''', '''எஸ்.எச்-2''' (SH-2), '''ஜவஹர்லால் நேரு சாலை''' அல்லது '''உட்புற வலைவுப்பாதை''' (Inner Ring Road, Chennai) என்பது [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தில்]] வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாதையாகும்<ref>http://www.tnhighways.org/images/roadlist/SH_ListofRoads_31032011.pdf</ref>.
 
==மாவட்டம்==
இது [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தில்]] உள்ளது.
 
==மொத்த தூரம்==
இதன் நீளம் மொத்தம் 35 கிலோமீட்டர்கள்.
 
==இணைக்கும் தடங்கள்==
இது வேளச்சேரி, [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)]], [[கத்திப்பாரா சந்திப்பு]], [[கோயம்பேடு]] மற்றும் [[மாதவரம்]] ஆகிய பகுதிகளை இணைக்கிறது<ref>http://www.hindu.com/2006/07/10/stories/2006071013900400.htm</ref>. வடக்குப் பிரிவு, நடுவண் பிரிவு மற்றும் தெற்குப் பிரிவு என்ற மூன்று தனிப்பட்ட பிரிவுகளைக் கொண்ட இது இராசீவ் காந்தி சாலையைத் திருவான்மியூரில் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பிலும் வேளச்சேரி முதன்மைச் சாலையை விசயநகரிலும் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45ஐ]] [[கத்திப்பாரா சந்திப்பு|கத்திப்பாரா சந்திப்பிலும்]] [[தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 4யை]] [[கோயம்பேடு|கோயம்பேட்டிலும்]] [[தேசிய நெடுஞ்சாலை 205 (இந்தியா)|தே.நெ.205ஐ]] பாடியிலும் [[தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)|தே.நெ 5ஐ]] மாதவரத்திலும் மாநில நெடுஞ்சாலை 104ஐ மணலியிலும் சந்திக்கிறது<ref>http://www.hindu.com/2006/07/10/stories/2006071013900400.htm</ref>.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்]]
{{Merge|உள்* [[வெளி வட்டச் சாலை, சென்னை}}]]
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.tnhighways.org/ நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு]
 
==உசாத்துணை==
{{Reflist}}
* [http://www.tnhighways.org/ நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு]
 
==வெளியிணைப்புகள்==
{{தமிழ்நாடு நெடுஞ்சாலைகள்}}
 
[[பகுப்பு:சென்னை சாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாநில_நெடுஞ்சாலை_2_(தமிழ்நாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது