வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
==வரலாறு==
பூகுவேரோ [[லா ரோச்சேல்]] (''La Rochelle'') என்னுமிடத்தில் பிறந்தார். இவர் [[பாரிஸ்]] நகரிலுள்ள [[இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ்]] இன் மாணவர். இவரது இயல்பிய (''realistic'') [[ஓவியம்|ஓவியங்]]களும், தொன்மங்கள் சார்ந்த ஓவியக் கருக்களும், ஆண்டுதோறும் நடைபெற்ற [[பாரிஸ் சலோன்]] கண்காட்சியில் வைக்கப்பட்டன. இவர் தொழில் புரிந்த காலம் முழுவதும் இவரது ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம்பெற்றன. [[உணர்வுப்பதிவுவாதம்|உணர்வுப்பதிவுவாதிகளுக்கு]] இவர் காட்டிய தீவிர எதிர்ப்பினாற் போலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் புகழ் மங்கியது எனினும் இவருடைய ஆக்கங்கள் புதிய ஆதரவைப் பெற்றன. இவர் 826 ஓவியங்களை வரைந்துள்ளார்<ref name="ross">{{cite web|last=Ross |first=Fred |title=William Bouguereau: Genius Reclaimed |work=Art Renewal |date= |url=http://www.artrenewal.org/articles/2000/Genuis_Reclaimed/genius1.php |accessdate=January 27, 2013}}</ref>.
 
==வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோவின் ஆக்கங்களின் ஆண்டுவாரியான பட்டியல்==
வரிசை 163:
Image:William-Adolphe Bouguereau (1825-1905) - Study Of A Woman For Offering To Love (Unknown).jpg|Study Of A Woman For Offering To Love (Unknown)
</gallery>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:கலைத்தொடர்பான பட்டியல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்-அடோல்ஃப்_பூகுவேரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது