மர்மதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
'''மர்மதேசம்''' 2010ம் ஆண்டு வெளியான கற்பனை சாகச திரைப்படம். இந்த திரைப்படத்தை லூயிஸ் லெட்டிரியர் இயக்க, [[சாம் வோர்திங்டன்]], ஜெம்மா அர்டேர்டன், மாட்ஸ் மிக்கேல்சேன், அலெக்சா டவலோஸ், ரால்ஃப் பின்னஸ், லயம் நீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கடவுளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தமே இந்த திரைப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் 2012ம் ஆண்டு வெளியானது.
 
==கதை சுருக்கம்==
பாதாள உலகின் கடவுளான ஹேட்ஸ் படைகள் பூமியை கைப்பற்ற வருகிறது. அதை எதிர்க்க முடியாமல் மன்னர்களும் மக்களும் புற முதுகிட்டு ஓடுகிறார்கள். அப்போது கடவுளாக பிறந்து மனிதனாக வளர்க்கப்பட்ட பெர்சுயஸ் உலகை காப்பாற்ற புறப்படுகிறான். சிறு படையின் உதவியுடன் ஹேட்ஸ் வீரர்களை எப்படி அழிகின்றான் என்பது தான் கதை. இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் 2012ம் ஆண்டு வெளியானது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மர்மதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது