பசிபிக் ரிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்
வரிசை 15:
 
'''பசுபிக் ரிம்''' (ருத்ர நகரம்) இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த [[அமெரிக்கா]] நாட்டு அறிவியல் திரைப்படம். ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. டிராவிஸ் பீச்சம், சில்லர் மோ டெல் டோரோ இயக்கி உள்ள இப்படத்தை கில்லவர்மோ நவாரோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரேமின் டிஜாவதி இசை அமைத்திருக்கிறார். சார்லி ஹன்னா, இட்ரிஸ் எல்பா, சார்லிடே, ரிங்கோ கிருச்சி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
 
==கதை சுருக்கம்==
பசிபிக் பெருங்கடலில் இருந்து திடீரென்று வெளிப்படும் கைஜூ என்ற 300 அடி உயர வினோத மிருகம், மனிதர்களைக் கொல்வதுடன் நகரத்தையும் அழிக்கிறது. அதை எதிர்த்து போராட 300 அடி உயரத்தில் இயந்திர மனிதனை உருவாக்கினர். இயந்திர மனிதன் - மிருகத்துக்கு இடையே நடக்கும் போரின் முடிவு என்னவாகிறது என்பதை விவரிக்கிறது பசிபிக் ரிம் ஹாலிவுட் படம்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பசிபிக்_ரிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது