அமெரிக்க நாடுகள் அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

04:21, 23 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க நாடுகள் அமைப்பு (Organization of American States, எசுப்பானியம்: Organización de los Estados Americanos, போர்த்துக்கேய மொழி: Organização dos Estados Americanos, பிரெஞ்சு மொழி: Organisation des États américains), அல்லது ஆங்கில எழுத்துச் சுருக்கமாக ஓஏஎஸ் (இலத்தீன மொழிச் சுருக்கம்:: ஓஈஏ) ஏப்ரல் 30, 1948இல் வடக்கு மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளால் நிறுவப்பட்ட கண்டமிடை அமைப்பு ஆகும். இது உறுப்பு நாடுகளிடையே பிராந்திய கூட்டுறவையும் ஒற்றுமையையும் வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ளது.[1]அமெரிக்காக்களின் 35 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

அமெரிக்க நாடுகள் அமைப்பு
குறிக்கோள்: 
"அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்காக மக்களாட்சி"
அமெரிக்க நாடுகள் அமைப்பு அமைவிடம்
தலைமையகம்வாசிங்டன், டி. சி.
ஆட்சி மொழிகள்
மக்கள்அமெரிக்கர்
உறுப்பு நாடுகள்
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
ஓசே மிகுவல் இன்சுல்சா
• உதவி செயலாளர் நாயகம்
ஆல்பெர்ட் ஆர். ராம்தின்
நிறுவுதல்
• பட்டயம்
30 ஏப்ரல் 1948
பரப்பு
• மொத்தம்
42,549,000 km2 (16,428,000 sq mi)
மக்கள் தொகை
• 2008 மதிப்பிடு
910,720,588
• அடர்த்தி
21/km2 (54.4/sq mi)
நேர வலயம்ஒ.அ.நே-10 to +0

மே 26, 2005 முதல் இந்த அமைப்பின் செயலாளர் நாயகமாக ஓசே மிகுவல் இன்சுல்சா பணியாற்றுகிறார்.

வாசிங்டன் டி.சியில் உள்ள ஓஏஎசு கட்டிடம் (2013)

மேற்சான்றுகள்

  1. Coordinates of OAS headquarters: 38°53′34″N 77°02′25″W / 38.8929138°N 77.0403734°W / 38.8929138; -77.0403734 (OAS headquarters, Washington, D.C.)

வெளி இணைப்புகள்