ரோமாபுரி பாண்டியன் (நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்
வரிசை 30:
 
'''ரோமாபுரி பாண்டியன்''' [[கலைஞர் தொலைக்காட்சி]]யில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 09 மணிக்கு ஒளிபரப்பாகும் வரலாற்று தொடர். [[மு. கருணாநிதி]] எழுதிய வரலாற்றுப் புதினத்தின் கதை இத் தொடராக ஒளிபரப்பாகிறது. கலைஞர் தொலைக்காட்சிக்காக இதனை வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
 
==கதை சுருக்கம்==
சங்க காலத்தில் பகை கொண்டு இருந்த சோழநாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் நட்புறவு ஏற்பட்டு இந்திரவிழா நடந்தபோது அதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது. அந்த சம்பவங்களை சமாளித்து மீண்டும் இரு நாடுகளும் கைகோர்க்க பாண்டிய நாட்டு தளபதி செழியனும், சோழநாட்டு புலவருடைய மகள் முத்துநகையும் போராடி வெற்றியை காண்கிறார்கள். தற்போது ரோம் என்று அழைக்கப்படும் ரோமாபுரிக்கு பாண்டிய நாட்டு தளபதி செழியன் சென்று பல சாகசங்களை புரிந்து ரோமாபுரி பாண்டியன் என்ற பட்டத்தை பெறுகிறான்.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரோமாபுரி_பாண்டியன்_(நாடகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது