குக்கூ (2014 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்
வரிசை 30:
* இளங்கோ
* நந்தினி
 
==கதை சுருக்கம்==
சென்னைப் புறநகர் ரயில் நிலையங்களில் வியாபாரம் செய்து பிழைப்பவர் தமிழ் [[அட்டகத்தி தினேஷ்]]. கூடவே பாட்டுக் கச்சேரிகளிலும் பங்கேற்பவர். கல்லூரி மாணவி சுதந்திரக்கொடி. (மாளவிகா). இருவரும் கண் பார்வை இழந்தவர்கள்.
 
வழக்கம் போலவே மோதலில் ஆரம்பிக்கிறது காதல். தமிழ் சுதந்திரக்கொடியைக்காதலிக்க, சுதந்திரக்கொடியோ கண்பார்வை இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தில் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் காதல் வந்ததா, இவர்கள் ஒன்றாக இணைந்தார்களா என்பதுதான் கதை.
 
==திரை விமர்சனம்==
"https://ta.wikipedia.org/wiki/குக்கூ_(2014_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது