"வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
*[[சூன் 22]]:
**தமிழ்நாடு கிரிக்கெட்[[துடுப்பாட்ட ]] சங்கத்தின் 84–வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில்[[சென்னை]]யில் நடந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடர்ந்து 14–வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக நரசிம்மனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் [http://www.gocricket.com/news/latest-news/India-cricket-news--N-Srinivasan-elected-unopposed-as-TNCA-president/articleshow/37030223.cms (கோ கிரிக்கெட்)]
**[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] – [[இலங்கை துடுப்பாட்ட அணி]]கள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வீரர் [[குமார் சங்கக்கார]] தனது 7–வது டெஸ்டில் அரைசதத்தை கடந்தார் [http://www.telegraph.co.uk/sport/cricket/international/england/10918698/England-v-Sri-Lanka-Batting-giants-Kumar-Sangakkara-and-Mahela-Jayawardene-give-tourists-lifeline.html (டெலிக்ராப்)]
**[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] – [[இலங்கை துடுப்பாட்ட அணி]]கள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது[http://www.cricbuzz.com/cricket-news/63990/live-score-england-eng-vs-sri-lanka-sl-2nd-test-sri-lanka-tour-of-england-and-ireland-2014 (cricbuzz)]
9,287

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1682989" இருந்து மீள்விக்கப்பட்டது