காம்பே வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Gujarat Gulfs.jpg|right|thumb|300px|காம்பே வளைகுடா, ([[நாசா]] வின் [[செயற்கைக்கோள்]] படம்)]]
[[Image:Gujarat Gulfs.jpg|right|thumb|200px|காம்பத் வளைகுடா-வலதுபுறம் உளளது படிமம்
'''காம்பே வளைகுடா''' என்பது [[குசராத்து]] மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் கத்தியவார் தீபகற்பப் பகுதியான [[சௌராட்டிர தேசம்|சௌராட்டிர தேசத்தில்]], [[அரபுக் கடல்|அரபுக் கடலானது]] தெற்கு குசராத்தையும் கிழக்கு குசராத்தையும் பிரித்து, காம்பே எனும் நிலப்பரப்பில் நீண்டு நுழைந்திருக்கும் வளைகுடா ஆகும். இந்த வளைகுடா எண்பது மைல்கல் நீளம் கொண்டது. இவ்வளைகுடாவை [[காம்பத் வளைகுடா]] என்றும் அழைப்பர்.<ref>{{cite web|url=http://www.kalpasar.gujarat.gov.in/mainpage.htm|title=The Gulf of Khambhat Development Project|publisher=Gujarat|accessdate=18 May 2013}}</ref>
 
[[NASA Earth Observatory|நாசா புவி ஆய்வகம்]]]]
==காம்பே வளைகுடாவை சுற்றியுள்ள பகுதிகள்==
'''காம்பத் வளைகுடா''' ([[இந்தியா பெயர் மாற்றங்கள்|முன்னாளில்]] '''காம்பே வளைகுடா'''என அறியப்பட்ட) [[இந்தியா]]வின் மேற்கு கடலோரம் [[குசராத்]]மாநிலத்தில் காம்பத் நகரை ஒட்டிய (பெயர் காரணம்)[[அரபிக்கடல்|அரபிக் கடலின்]] ஒரு உள்முகமாகும்.சுமார் 130 கிமீ (80 மைல்)நீளமுள்ள இந்த வளைகுடாவின் மேற்கே [[கத்தியவார்]] தீபகற்பமும் கிழக்கே குசராத்தின் தெற்கு பகுதியும் உளளன.[[தபதி ஆறு|தபதி ஆறும்]] [[நர்மதா ஆறு|நர்மதா ஆறும்]] இந்த வளைகுடாவில் கலக்கின்றன. வளைகுடா ஆழமில்லாதிருப்பதால் மணற்திட்டுகள் அதிகமாய் காணப்படுகின்றன.ஆற்று முகவாய்களில் அமைந்துள்ள[[மால் திட்டு]] மற்றும் அரபிக்கடல் வாயிலில் உள்ள[[மலாக்கா திட்டு]]கள் குறிப்பிடத் தக்கன. இந்த வளைகுடாவின் அலை ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் உயர வேறுபாடுகளுக்காகவும் நடைபெறும் வேகத்திற்காகவும் மிகவும் அறியப்பட்டவை. கடல் தாழ்ந்திருக்கும்போது காம்பத் நகரை ஒட்டி நீண்டதூரம் தரை காணப்படும்.
* [[கிர்சோம்நாத் மாவட்டம்]]
* [[ஜூனாகாத் மாவட்டம்]]
* [[அம்ரேலி மாவட்டம்]]
* [[பவநகர் மாவட்டம்]]
* [[அகமதாபாத்]] மாவாட்டம்
* [[ஆனந்த், குசராத் ]] மாவட்டம்
* [[வதோதரா]] மாவட்டம்
* [[பரூச்சு மாவட்டம்]]
* [[சூரத்து]] மாவட்டம்
* [[நவ்சத் மாவட்டம்]]
* [[வல்சத் மாவட்டம்]]
* [[டாமன் மற்றும் டையூ]]
 
இந்த கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டே [[ஆலாங்க் கப்பல் உடைக்கும் ஆலை]] இங்கு நிறுவப்பட்டுள்ளது.பெரும் கப்பல்கள் மாதமிருமுறை ஏற்படும் உயர அலைகள் போது கடற்கரையருகே கொண்டுவரப்படுகின்றன.அலைகள் பின்வாங்கும்போது அவை உடைக்கப் படுகின்றன.
==இதனையும் காண்க==
* [[கட்சு வளைகுடா]]
* [[மன்னார் வளைகுடா]]
 
இந்தப் பகுதி பழங்காலம் முதலே முக்கிய வணிகத் தலமாக இருந்துவருகிறது. இங்குள்ள துறைமுகங்கள் மத்திய இந்தியாவை இந்தியப்பெருங்கடல் வழி வணிகத்தலங்களுடன் இணைக்கிறது.
==குறிப்புதவிகள்==
{{Reflist}}
 
[[பரூச்]], [[சூரத்]], [[காம்பத்]], [[பாவ்நகர்]], மற்றும் [[தமன் தியூ|டாமன்]] வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்களாகும். காம்பத் துறைமுகம் மணல்தட்டி தனது சிறப்பினை இழந்தபிறகு முகலாயர் பேரரசின் தலையாய துறைமுகமாக சூரத் எழுச்சி பெற்றது.
{{Coord|21|30|N|72|30|E|region:IN_type:waterbody_scale:2500000|display=title}}
[[படிமம்:Map GujDist Saurastra.png|right|thumb|150px|காம்பத் வளைகுடா]]
 
== இதனையும் காண்க ==
[[பகுப்பு:வளைகுடாக்கள்]]
* [[கல்பசார் திட்டம்|கல்பசார் அலைசக்தி திட்டம்]]
[[பகுப்பு:குஜராத்]]
* [[காம்பத் வளைகுடாவில் கடற்சார்ந்த தொல்பொருளியல்]]
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
 
[[பகுப்பு:இந்தியா வளைகுடா]]
"https://ta.wikipedia.org/wiki/காம்பே_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது