உலுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{unreferenced}}
'''உலுப்பி''' அல்லது '''உலூப்பி''', இந்து [[தொன்மவியல்]] பெரும்காப்பியமான ''[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]]'' [[அருச்சுனன்|அருச்சுனனின்]] பல மனைவிகளில் ஒருத்தியாவாள். அருச்சுனன் [[மணிப்பூர்|மணிப்பூரில்]] இருந்தபோது, [[நாகலோகம்|நாக]] கன்னிகை உலுப்பி அவன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனை மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள். அவர்களுக்கு[[அரவான்]] என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் [[சித்திராங்கதா]]வுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.
 
"https://ta.wikipedia.org/wiki/உலுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது