நாடாளுமன்ற உறுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q486839
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{unreferenced}}
'''நாடாளுமன்ற உறுப்பினர்''' அல்லது '''பாராளுமன்ற உறுப்பினர்''' (''Member of Parliament'') என்பவர் ஒரு நாட்டின் [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார். பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே குறிக்கும். [[மேலவை]] உறுப்பினர்கள் ''செனட்டர்கள்'' என்றோ ''பிரபுக்கள்'' என்றோ அழைக்கப்படுவர். ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கட்சியின் நாடாளுமன்றக் கட்சியை அமைப்பார்கள். ஆங்கிலச் சுருக்கமான "எம்.பி" (MP) என்பது ஊடகங்களில் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நாடாளுமன்ற_உறுப்பினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது