மேரி உல்சுடன்கிராஃப்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, removed: <!-- interwiki -->
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Marywollstonecraft.jpg|thumb|right|மேரி உல்சுடன்கிராஃப்ட்]]
'''மேரி உல்சுடன்கிராஃப்ட் ''' (Mary Wollstonecraft) ([[ஏப்ரல் 27]], [[1759]] – [[செப்டம்பர் 10]], [[1797]]) ஓர் [[இங்கிலாந்து|ஆங்கில]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] மற்றும் துவக்க கால [[பெண்ணியம்|பெண்ணிய]] ஆர்வலர்.சிறுவர்களுக்கான நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். அவரது இரு புகழ்பெற்ற நூல்கள்: [[பிரெஞ்சுப் புரட்சி]]க்கு எதிர்வினையாக ''மனிதர்களின் உரிமைகளுக்கு நியாயப்படுத்துதல் - A Vindication of the Rights of Man'' (1790) மற்றும் பெண்களின் சம உரிமைகளுக்காக ''பெண்களின் உரிமைகளுக்கு நியாயப்படுத்துதல் - A Vindication of the Rights of Woman'' (1792). பொது வாழ்வில் இருவரும் சமமாக போராட வசதியாக சிறுவர், சிறுமியர் இருவருக்கும் சமமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/மேரி_உல்சுடன்கிராஃப்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது