ஒற்றை வெளியேற்றப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Mitbat-2007-bracket-large.png|thumb|250px|ஒற்றை வெளியேற்றப் போட்டி நிகழ்ச்சிநிரலுக்கான ஓர் காட்டு]]
ஓர் '''ஒற்றை-வெளியேற்றப் போட்டி'''யில், ('''single-elimination tournament''' ,'''knockout''', '''cup''' அல்லது '''sudden death tournament'''), ஒவ்வொரு ஆட்டத்தின் தோற்ற போட்டியாளரும் போட்டியிலிருந்து உடனடியாக விலக்கப்படுகின்ற வகையில் அமைக்கப்படும் போட்டியாகும். இது தோற்ற போட்டியாளர் இனி போட்டியின் எந்தவொரு ஆட்டத்திலும் பங்கு கொள்ள மாட்டார் என்றில்லை: சில போட்டிகளில் ஆறுதல் பரிசுக்காகவும் தோற்றவரிடையே முதலிரு நிலைகளை அடுத்த வரிசைகளைத் தீர்மானிக்கவும் தோற்றப் போட்டியாளர்களிடையே ஆட்டங்கள் நடத்தப்படுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/ஒற்றை_வெளியேற்றப்_போட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது