வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தல புராணம்
வரிசை 1:
'''சிந்தாமணி விநாயகர்''' எனும் பெயர் [[சிந்தாமணி]] எனும் மணியைத் தரித்துக் கொண்டதால் ஏற்பட்டதாகும். அபிஜித் என்பவனுக்கும், குணவதி என்பவளுக்கும் பிறந்தவனான கணன் எனும் அசுரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது சிந்தாமணியின் உதவியால் [[கபிலர்]] தனக்களித்த விருந்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு கபிலரிடமிருந்து அம் மணியைப் பறித்துக் கொண்டு வந்துவிட, கபிலர் விநாயகரை நோக்கி [[யாகம்]] புரிந்து அம் மணியை மீட்டுத்தர வேண்டினார். சித்தி, புத்தி தேவிகளுடன் [[சிங்கம்|சிங்க]] வாகனத்தில் தோன்ற விநாயகர் தனது திருக்கைப் பாசத்தினால் கணனின் சிரசை அறுத்து சிந்தாமணியை கபிலரிடம் கொடுத்தார். இதனாலேயே இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனும் பெயர் ஏற்பட்டது.
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
[[திருமறைக்காடு|திருமறைக் காட்டில்]] எழுந்தருளியிருக்கும் விநாயகர் சிந்தாமணி விநாயகர் ஆவார்.
| பெயர் =
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு = <!--10-->
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருமறைக்காடு
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = வேதாரண்யம்
| மாவட்டம் = நாகப்பட்டினம்
| மாநிலம் = தமிழ்நாடு
| நாடு = இந்தியா
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
| உற்சவர் =
| தாயார் = வேதநாயகி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = வன்னிமரம், புன்னைமரம்
| தீர்த்தம் = வேததீர்த்தம், மணிகர்ணிகை
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் = சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
}}
 
[[பகுப்பு:புராணங்கள்]]
'''திருமறைக்காடர் கோயில்''' சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் திருமறைக்காடர், தாயார் வேதநாயகி. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிமரம் மற்றும் புன்னைமரமாகும். வேததீர்த்தம், மணிகர்ணிகை தீர்த்தம் ஆகியவை இத்தலத்தில் உள்ளன.
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
 
இத்தலம் [[தமிழ்நாடு]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[வேதாரண்யம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் நூற்றி இருபத்து ஐந்தாவது தலமாகும்.
 
==தல புராணம்==
 
இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.
 
நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த கதவினை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடி திறந்து வைத்தனர்.
 
==வெளி இணைப்புகள்==
[http://temple.dinamalar.com/New.php?id=515 அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேதாரண்யம்_திருமறைக்காடர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது