சுத்ஸ்டாப்பெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 67 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி (Script) File renamed: File:SS Division Totenkopf.pngFile:3. SS Division Totenkopf.png File renaming criterion #6: Harmonize file names of a set of images (so that only one part of all names di...
வரிசை 28:
 
== வளர்ச்சி ==
[[படிமம்:3. SS Division Totenkopf.png|thumb|right|எஸ் எஸ் படைப்பிரிவினரின் மண்டையோட்டுச் சின்னம்]]
[[1925]] முதல் [[1929]] வரைநிலான கலத்தில் இவர்களின் எண்ணிக்கை ''280'' ஆக இருந்தது. [[ஹைன்ரிச் ஹிம்லர்|ஹிம்லரின்]] தலைமைக்குப் பின் அடுத்த வருடத்திலேயே இவர்களின் எண்ணிக்கை ''2 இலட்சத்து 9'' ஆயிரம் பேர் கொண்டப் பிரிவாக மாறியது. ''இம்லரின்'' பங்களிப்பினால் இப்படை பல வடிவங்களை பெற்றது. இவர் [[இத்தாலி]] [[முசோலினி]]யின் [[கருஞ்சேனை|கருஞ்சட்டையினரையும்]], '''நைட் டெம்ப்லரின்''' போப் இறைத் தொண்டர் படையினரையும் முன் மாதிரியாக வைத்துப் பல மாற்றங்களைச் செய்தார். போப் இறைத் தூதர்களின் கொள்கையான ''' விசுவாசம், துணிவு, கீழ்படிதல்''' (Treu, Tapfer, Gehorsam=Loyal, Valient, Obedient) இம்மூன்றையும் இப்படைகளின் கொள்கையாக மாற்றினார். [[1932]] வரை இதன் சீருடை ''கருப்பு டை, கருப்பு குல்லா, மண்டையோட்டுச் சின்னம் ''என்றேயிருந்தது. அதன் பின் '''யூகோ பாஸ்''' (Hugo Boss) என்பவரால் இப்படையினருக்கு [[கருப்பு]] வண்ணச் சீருடை வடிவமைக்கப்பட்டது. போரின் நெருக்கத்தில் இந்த சட்டை [[சாம்பல்]] வண்ணம் கொண்டதாக மாற்றப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/சுத்ஸ்டாப்பெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது