குறிக்கோளுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''குறிக்கோளுரை''' ([[இத்தாலிய மொழி|இத்தாலியம் :motto]]) என்னும் சொற்றொடர் ஓர் சமூக அமைப்பு அல்லது நிறுவனத்தின் குறிக்கோள் அல்லது இலக்கை விவரிப்பதாகும்.<ref name=mw-motto>{{cite web|title=Motto|url=http://www.merriam-webster.com/dictionary/motto|publisher=Merriam-Webster|accessdate=31 January 2011}}</ref><ref name=motto-oxford>{{cite web|title=Motto|url=http://oxforddictionaries.com/view/entry/m_en_gb0537100|publisher=Oxford University Press|accessdate=31 January 2011}}</ref> இச்சொற்றொடர் எம்மொழியிலும் இருக்கலாம் என்றாலும் செம்மொழிகளான இலத்தீன்,சமசுகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் அமைவது இயல்பு.அரசு குறிக்கோளுரைகள் உள்நாட்டு மொழியில் அமைவது வழக்கமாகும். காட்டாக தமிழக அரசின் குறிக்கோளுரை '''''வாய்மையே வெல்லும்''''' என்பதாகும்.<ref>[http://www.hubert-herald.nl/BhaTamilNadu.htm இணையத்தில் தமிழ்நாடு அரசின் குறிக்கோளுரை குறித்த கட்டுரை]</ref>
 
 
== இலக்கியம் ==
இலக்கிய உலகில், ஒவ்வொரு அத்தியாயம் அல்லது பகுதியின் முன்பும் அதில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளுக்கொப்ப ஒருவரி அல்லது கவிதையில் குறிக்கோளுரை இடும் வழக்கம் உண்டு.<ref name=artfl>{{cite web|title=Webster's Revised Unabridged Dictionary (1913)|url=http://machaut.uchicago.edu/?resource=Webster%27s&word=motto&use1913=on&use1828=on|work=The ARTFL Project|publisher=The University of Chicago|accessdate=20 December 2013}}</ref> காட்டாக, [[இராபர்ட் லூயி ஸடீவன்சன்]] எழுதிய Travels with a Donkey in the Cévennes நாவலில் ஒவ்வொரு அதிகாரத்தின் முன்னரும் குறிக்கோளுரை இடப்பட்டிருக்கும்.<ref>{{cite book|last=Stevenson|first=Robert Louis|title=Travels with a Donkey in the Cevennes|year=1907|publisher=Chatto & Windus|location=London|url=http://www.gutenberg.org/files/535/535-h/535-h.htm}}</ref>
 
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குறிக்கோளுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது