"வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
*[[சூன் 23]]:
**[[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு]] எதிரான 2–வது [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட (டெஸ்ட்)]] போட்டியின் போது [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து அணியின்]] பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் [[கேன் வில்லியம்சன்|கேன் வில்லியம்சனின் ]] பந்து வீச்சு சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.[http://www.gocricket.com/news/latest-news/West-Indies-v-New-Zealand-2014--Kane-Williamson-not-happy-over-his-action-being-reported/articleshow/37115156.cms (கோ கிரிக்கெட்)]
*[[சூன் 22]]:
**[[மகேந்திர சிங் தோனி|தோனி]] தலைமையிலான [[இந்திய துடுப்பாட்ட அணி]] 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக [[இங்கிலாந்து]] பயணமானது. முதல் டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் [[ஜூலை]] 9ம் [[தேதி]] தொடங்குகிறது.[http://www.deccanherald.com/content/415213/dhoni-led-indian-team-leaves.html (டெக்கான் ஹெரல்ட்)]
9,287

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1683542" இருந்து மீள்விக்கப்பட்டது