எட்னா எரிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''எட்னா எரிமலை''' (Mount Etna) ஐரோப்பா கண்டம் தென் இத்தாலியில் சிசிலி தீவில் உள்ளது.ஐரோப்பா கண்டத்திலேயே மிக உயரமானது.மொத்தம் 10920 அடி கொண்டது.4000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாகப் பொங்கியது.
இதுவரை 90 முறை பொங்கியுள்ளது.1669 ஆம் ஆண்டில் 20000 பேர் இறந்தனர். எட்னா எரிமலையை ஆராய்வதற்கு இங்கிலாந்திலிருந்து 16 பயணிகள் 2000 ஆம் ஆண்டில் அங்கு சென்றார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/எட்னா_எரிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது