மானசு தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-India +இந்தியா)
No edit summary
வரிசை 38:
| website = http://www.manasassam.org
}}
'''மானசு தேசியப் பூங்கா''' (Manas National Park) அல்லது '''மானசு வனவிலங்கு காப்பாகம்'''(Manas Wildlife Sanctuary) [[அசாம்]] மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானஸ் நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் [[புலி]], [[யானை]], ஒற்றைக் கொம்பு [[காண்டாமிருகம்]] போன்ற பலவகை [[விலங்கு]]களும், பலவகைப் [[பறவை]]களும் இருக்கின்றன.<ref>http://www.amudamtamil.com/index.php?q1=629</ref> இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவித்துள்ளது.<ref>http://www.radiovaticana.org/IN3/articolo.asp?c=498714</ref><ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6142158.ece|உலகப் பாரம்பரியச் சின்னமானது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மானசு_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது