சந்தனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==மகாபிஷன்==
{{முதன்மை}|மகாபிஷன்}}
[[மகாபிஷன்]] மன்னன் தனது வாழ்நாளில் சேமித்த புண்ணியங்களுக்காக [[சொர்க்கம்|சொர்க்கத்தில்]] இருக்க தேவர்களால் அனுமதிக்கப்பட்டார். இந்திர சபையில் தேவர்களுக்குச் சமமாக அமர்ந்து [[அப்ஸரக் கன்னிகை]]களின் நடனங்களை கண்டு ரசிக்கவும்,[[கந்தர்வர்]]களின் கான இசையை கேட்கவும், சுர பானத்தை பருகியும், எதையும் தரவல்ல காமதேனு பசுவிடம், கற்பக மரம் மற்றும் சிந்தாமணிக் கல் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாள் [[கங்கை]] [[இந்திரன்|இந்திரனின்]] சபைக்கு வந்தாள் அப்போது மெல்லிய தென்றல் வீசவே, அவளது மேலாடை சற்று விலகி அவளது மார்பு அழகைக் காட்டியது. கூடியிருந்த தேவர்கள் மரியாதைக்காக தலையை குனிந்தனர், ஆனால் [[மகாபிஷன்]] வெட்கமின்றி கங்கையின் அழகை வியந்து கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார். இந்த நிலையில் [[கங்கை]]யும் சற்று நிலை தடுமாறித்தான் போனாள். இதைக் கண்ட [[இந்திரன்]] இருவரையும் எச்சரித்து [[மகாபிஷனை]] உடனடியாக தேவர்களின் நகரான [[அமராவதி]]யை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான். கங்கையை அழைத்து மகாபிஷனின் இதயத்தைப் பிளந்து வந்தால் மீண்டும் அமராவதிக்கு வரலாம் என்று கூறிவிட்டார்.<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
 
==(மகாபிஷன்) சாந்தனுவுக்கு அரச பதவி==
புரு வம்சத்தின் அரசர்களில் சிறந்த அரசன் [[பிரதிபன்]], தனது மகன்கள் இராச்சியத்தை ஆளும் தகுதி வந்ததும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, துறவு மேற்கொள்ளத் தீர்மானித்தான். மூத்த மகன் தேவபிக்குத்தான் அரச பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கு சரும வியாதி இருந்ததால் (பார்க்கும்படி உள்ள குறை) சட்டப்படி பதவி மறுக்கப்படும் (பின்னாளில் [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனுக்கு]] மறுக்கப்பட்டது) குறையுள்ள ஒருவர் அரசனாக முடியாது. இந்நிலையில் சாந்தனுவுக்கு மகுடம் சூட்டப்பட்டது. தேவபி சாந்தனுவின் ஆதரவில் வசிக்க மறுத்து சந்நியாசியாகி காட்டிற்கு தவம் மேற்கொள்ள போய்விடுகிறான். இளையவனுக்கு அரசபதவி வழங்கப்படுவதற்கு இதுவே முதலும், முன்னுதாரணமும் ஆனது. <ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
"https://ta.wikipedia.org/wiki/சந்தனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது