"சந்தனு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[File:The scene from the Mahabharata of the presentation by Ganga of her son Devavrata (the future Bhisma) to his father, Santanu..jpg|thumb|left|200px|கங்கைக்கும், சந்தனுவுக்கும் பிறந்த மகன் பீஷ்மரைக் கங்கை சந்தனுவிடம் கையளிக்கும் காட்சி.]]
'''சந்தனு''' [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதையில் வரும் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]] அரசன் ஆவார். [[பாண்டவர்]]களுக்கும் [[கௌரவர்]]களும் இவரது வழித்தோன்றல்கள் ஆவர். கங்காதேவியை மணந்ததால் [[பீஷ்மர்]] எனும் மகனும், [[சத்யவதி]] எனும் பரதவகுலத்தைச் சேர்ந்தவரை மணந்ததால் [[சித்ராங்கதன்]] எனும் மகனும், கௌரவர், பாண்டவர்களின் மூதாதையரான [[விசித்திரவீரியன்]] எனும் மகனும் இவருக்கு உள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1683688" இருந்து மீள்விக்கப்பட்டது