சூடாமணி விகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
இவ்வம்சத்தில் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் எனும் மன்னன் புகழ்பெற்று விளங்கினான். அவனது மகன் விஜயோதுங்கவர்மன் தன் தந்தையின் திருநாமத்தை நிலைநாட்ட [[இராஜராஜ சோழன்]] (கி.பி.985-1014) ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் எழுப்பினான்.<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&pno=123</ref>.
 
== நினைவுக்குறிப்பு ==
சீன அறிஞர்கள் [[சுவான்சாங்|யுவான் சுவாங்]], யீஜிங் போன்றோரின் பயணக் குறிப்புகளிலும், நினைவுக் குறிப்புகளிலும் ஸ்ரீ விஜய அரச வம்சத்தை தோற்றுவித்த சைலேந்திர வம்சத்தினர் [[மலாயா]], [[சாவகம் (தீவு)|ஜாவா]], [[சுமாத்திரா]] மற்றும் அதையொட்டிய நீரிணைப் பகுதிகளை ஆட்சி செய்ததை உருதிப்படுத்துகிறார்கள். இவர்கள் கடல் கடந்து கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் தூரக்கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது தெரிய வருகிறது.
 
== செப்பேடுகள் ==
[[நெதர்லாந்து]] நாட்டில் [[லெய்டன் பல்கலைக்கழகத்தில்]] (Leiden University) இருக்கும் [[செப்பேடுகள்|செப்பேடுகளில்]] 5 சனஸ்கிருதத்திலும், 16 தமிழ் மொழியிலும் '''சூடாமணி விகாரம்''' பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 21 செப்பேடுகள் பெரியதாகவும், 3 செப்பேடுகள் சிறியதாகவும் உள்ளது. இந்த செப்பேடுகளில் புத்த விக்கரத்திற்க்கு கூடுதல் மானியம் வழங்கப்பட்டது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
செப்பு கம்பியால் வளையம் செய்யப்பட்டு 21 செப்பேடுகளும் கோர்க்கப்பட்டுள்ளது. இதில் ராஜமுத்திரை இடப்பட்டுள்ளது. வட்டமான வளையத்துக்குள் இணைக்கப்பட்டு சோழர்களின் புலிச் சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், சம்ஸ்கிருத உரை கோக்கப்பட்டு ராஜமுத்திரை இடப்பட்டிருக்கிறது.
 
== இடிப்பு ==
19ஆம் நூற்றாண்டில் [[புதுச்சேரி|பாண்டிச்சேரியிலிருந்து]] வெளியேற்றப்பட்ட ஏசு சபையினர் இந்த புத்த விகாரத்திற்க்கு பக்கத்தில் குடியேறினர். அவர்கள் இந்த கோபுரம் தங்களுக்கு அச்சுருத்தலாக இருப்பதாக கூறினார்கள். ஆகையால் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|ஆங்கிலேய அரசு]] 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அந்த புத்த விகாரத்தை இடிக்க ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது. இந்த விபரத்தை சர் டபிள்யூ. எலியட் தனது குறிப்பில் எழுதியுள்ளார். <ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article6144698.ece|மர்மமான அரச மானியம்!]</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூடாமணி_விகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது