அமிழ் தண்டூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: bg:Трамвай is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
No edit summary
வரிசை 1:
'''அமிழ் தண்டூர்தி''' (அல்லது டிராம், ''Tram'') எனப்படுபவை சாதாரண [[நகரம்|நகர]] வீதிகளில், ஏனைய போக்குவரத்து வாகனங்களுடன் இணைந்து இயங்கும் பொது [[போக்குவரத்து]]ச் சேவைகளில் ஒன்றாகும். இவை வீதியில் அமிழ்ந்துள்ள தண்டவாளங்களில் இயக்குவிக்கப்படும். இவை [[தொடர்வண்டி]]கள், [[இலகு தொடருந்து]]கள் என்பவற்றைவிட ஆற்றல், வேகம் குறைந்தவையாக இருக்கும்.
 
== துவக்கம் ==
சென்னையில் இந்த வாக சேவை 1895ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. <ref>[http://tamil.thehindu.com/society/kids/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6103793.ece]</ref>
 
== படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அமிழ்_தண்டூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது