தினமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 1:
'''தினமணி''' [[இந்தியா]]வின் தமிழகத்தில் வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது [[சென்னை]], [[கோவை]], [[மதுரை]] உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பிரசுரிக்கப்படுகிறது.
 
தினமணியை வெளியிடும் நிறுவனம் ''நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்'' நிறுவனக் குழுமம் ஆகும். (The New Indian Express Group of Companies). இந்த நிறுவனம் ஆங்கிலத்தில் நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையையும் கன்னடத்தில் கன்னடப் பிரபா நாளிதழையும் வெளியிடுகிறது. சினிமா எக்ஸ்பிரஸ் (தமிழ்), தமிழன் எக்ஸ்பிரஸ் (தமிழ்), மலையாளம் வாரிகா (மலையாளம்) ஆகியன இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் இதழ்கள் ஆகும்.
 
==வெளி இணைப்புக்கள்==
===தினமணி===
* [http://www.dinamani.com உத்தியோகபூர்வ வலைத்தளம்]
 
===நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளங்கள்===
{{stubrelatedto|நாளிதழ்கள்}}
*http://www.indiavarta.com
*http://www.dinamani.com (Tamil)
*http://www.kannadaprabha.com (Kannada)
*http://www.andhraprabha.com (Telugu)
*http://www.apweekly.com (Telugu)
*http://www.cinemaexpress.com (Tamil)
*http://www.malayalamvarikha.com (Malayalam)
*http://www.tamilanexpress.com (Tamil)
 
[[பகுப்பு:நாளிதழ்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தினமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது