பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎விளையாட்டுக்கள்: *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 101:
=== விடுதலையும் பேரரசும் ===
போத்துக்கீசப் படையினர், நெப்போலியனுடைய ஆக்கிரமிப்பை முறியடித்த பின்னர், 1821 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அரசர் ஆறாம் யோவான் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அவரது மூத்த மகன் இளவரசர் [[பிரேசிலின் முதலாம் பெட்ரோ|பெட்ரோ டி அல்கந்தாரா]] பிரேசிலுக்கான ஆட்சிப் பொறுப்பாளராக ஆனார். 1820ன் தாராண்மைப் புரட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த புதிய போர்த்துக்கல் அரசாங்கம் பிரேசிலை மீண்டும் குடியேற்ற நாடாக ஆக்குவதற்கு முயற்சித்தது. பிரேசில் மக்கள் இதற்கு இடம் கொடுக்கவில்லை. இளவரசர் பெட்ரோவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர், 1822 செப்டெம்பர் 7 ஆம் தேதி பிரேசிலைப் போர்த்துக்கலிலிருந்து விடுதலை பெற்ற ஒரு இராச்சியமாக அறிவித்தார். பெட்ரோ, 1822 அக்டோபர் 12 ஆம் தேதி பிரேசிலின் முதல் பேரரசராக அறிவிக்கப்பட்டு அவ்வாண்டு டிசம்பர் முதலாம் திகதி முடிசூட்டப்பட்டார்.
== பழங்குடிகள் ==
 
'''பிரேசில்''' நாட்டின் [[அமேசோனாசு (பிரேசில் மாநிலம்)|அமேசோனாஸ்]] மாகாணத்தின் தலைநகரான [[மனௌசு|மனாஸின்]] அறுகில் உள்ள ரீயோ நீக்ரொ (Rio Negro (Amazon)) ஆற்றங்கரையோரத்தில் தாத்துயோ என்ற பழங்குடிமக்கள் வாழுகிறார்கள். இவர்கள் தற்சமயம் நாகரிகத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள்.
{{wikinews|பகுப்பு:பிரேசில்|பிரேசில்}}
 
== விளையாட்டுக்கள் ==
[[File:Brazil national volleyball team 2012.jpg|thumb|சூன் 2012இல் வெற்றிபெற்ற பிரேசில் தேசியக் கைப்பந்தாட்ட அணி]]
வரி 114 ⟶ 113:
பிரேசில் [[1950 உலகக்கோப்பை கால்பந்து]] போன்ற பல முதன்மையான பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்று நடத்தி உள்ளது.<ref>{{cite web |title=1950 FIFA World Cup Brazil |work=Previous FIFA World Cups |publisher=International Federation of Association Football |url=http://www.fifa.com/worldcup/archive/edition=7/index.html |accessdate=6 June 2008}}</ref> [[2014 உலகக்கோப்பை காற்பந்து]] பிரேசிலில் நடைபெறுகிறது.<ref>{{cite web |title=2014 FIFA World Cup Brazil |publisher=International Federation of Association Football |url=http://www.fifa.com/worldcup/preliminarydraw/index.html |accessdate=6 June 2008}}</ref> [[சாவோ பாவுலோ]]வில் பிரேசிலிய கிராண்டு பிரீ பார்முலா 1 தானுந்துப் பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
 
அக்டோபர் 2, 2009இல் [[இரியோ டி செனீரோ]] [[2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2016 ஒலிம்பிக் விளையாட்டுக்களையும்]] [[2016 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் |2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களையும்]] நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.தென்னமெரிக்க நகரமொன்றில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறுவது இதுவே முதன்முறையாக இருக்கும்.<ref name="guardian_olympics">"[http://www.guardian.co.uk/sport/2009/oct/02/olympics-2016-games-rio-pele Olympics 2016: Tearful Pele and weeping Lula greet historic win for Rio]," ''[[தி கார்டியன்]]'', 2 October 2009.</ref>
== பழங்குடிகள் ==
'''பிரேசில்''' நாட்டின் [[அமேசோனாசு (பிரேசில் மாநிலம்)|அமேசோனாஸ்]] மாகாணத்தின் தலைநகரான [[மனௌசு|மனாஸின்]] அறுகில் உள்ள ரீயோ நீக்ரொ (Rio Negro (Amazon)) ஆற்றங்கரையோரத்தில் தாத்துயோ என்ற பழங்குடிமக்கள் வாழுகிறார்கள். இவர்கள் தற்சமயம் நாகரிகத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள்.
 
== குறிப்புகள் ==
{{reflist|2}}
==வெளி இணைப்புகள்==
{{wikinews|பகுப்பு:பிரேசில்|பிரேசில்}}
{{Sister project links|voy=Brazil|பிரேசில்}}
*[http://www.visitbrasil.com/index.html?__locale=en Official Tourist Guide of Brazil]
*[http://www.brasil.gov.br/?set_language=en Brazilian Federal Government]
*[http://www.ibge.gov.br/english/ Brazilian Institute of Geography and Statistics]
*[http://ucblibraries.colorado.edu/govpubs/for/brazil.htm Brazil] at ''UCB Libraries GovPubs''
*{{dmoz|Regional/South_America/Brazil}}
*[http://lcweb2.loc.gov/frd/cs/brtoc.html Country Profile] from the U.S. [[Library of Congress]] (1997)
*[http://www.itnsource.com/en/shotlist/BHC_ITN/1961/10/12/X12106101/ Video report on Brazil in 1961]
*[http://news.bbc.co.uk/2/hi/americas/country_profiles/1227110.stm Brazil] from the [[BBC News]]
* [http://www.ifs.du.edu/ifs/frm_CountryProfile.aspx?Country=BR Key Development Forecasts for Brazil] from [[International Futures]]
*[http://repository.library.georgetown.edu/handle/10822/552509 Democracy in Brazil] from the [http://repository.library.georgetown.edu/handle/10822/552494/browse?type=title Dean Peter Krogh Foreign Affairs Digital Archives]
*{{Wikisource-inline|CIA World Fact Book, 2004/Brazil}}
 
{{தென் அமெரிக்கா}}
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது