பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎பழங்குடிகள்: *விரிவாக்கம்*
வரிசை 103:
== பழங்குடிகள் ==
'''பிரேசில்''' நாட்டின் [[அமேசோனாசு (பிரேசில் மாநிலம்)|அமேசோனாஸ்]] மாகாணத்தின் தலைநகரான [[மனௌசு|மனாஸின்]] அறுகில் உள்ள ரீயோ நீக்ரொ (Rio Negro (Amazon)) ஆற்றங்கரையோரத்தில் தாத்துயோ என்ற பழங்குடிமக்கள் வாழுகிறார்கள். இவர்கள் தற்சமயம் நாகரிகத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள்.
==புவியியல்==
 
==அரசும் அரசியலும் ==
[[File:Dilma Rousseff - foto oficial 2011-01-09 (cropped).jpg|thumb|upright|தற்போதைய பிரேசிலிய குடியரசுத் தலைவர் [[டில்மா ரூசெஃப்]].]]
பிரேசிலியக் கூட்டாட்சி மாநிலங்கள், நகராட்சிகள், கூட்டரசு மாவட்டம் ஆகியவற்றின் "கலைக்கமுடியாத ஒன்றியம்" ஆகும்.<ref name="Constituição"/> ஒன்றியம், மாநிலங்கள், கூட்டரசு மாவட்டம் மற்றும் நகராட்சிகள் "அரசின் கூறுகளாகும்." இந்தக் கூட்டமைப்பு ஐந்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது:<ref name="Constituição"/> இறையாண்மை, குடிமை, மாந்தர் மேன்மை, தொழிலாளர் சமூக நலம் மற்றும் நிறுவன சுதந்திரம், அரசியல் பன்முகத்தன்மை. அரசின் மரபார்ந்த மூன்று கிளைகளை (கட்டப்படுத்தல்களும் சமநிலைகளும் முறைமையின் கீழான செயலாக்கம், சட்டவாக்கம், மற்றும் நீதியாண்மை) அரசியலமைப்பினால் முறையாக நிறுவப்பட்டுள்ளது.<ref name="Constituição"/> செயலாக்கமும் சட்டவாக்கமும் தனித்தனியே அரசின் மூன்று கூறுகளிலும் (ஒன்றியம்,மாநிலம்,நகராட்சி) வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும் நீதித்துறை ஒன்றிய, மாநில/கூட்டரசு மாவட்ட கூறுகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
 
செயலாக்க மற்றும் சட்டவாக்க உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.<ref name=embassy>{{cite web |url=http://www.brasembottawa.org/en/brazil_in_brief/political_institution.html |archiveurl=https://web.archive.org/web/20110725100724/http://www.brasembottawa.org/en/brazil_in_brief/political_institution.html |archivedate=25 July 2011 |title=Embassy of Brazil&nbsp;— Ottawa |quote=Political Institutions&nbsp;— The Executive |accessdate=19 July 2007}}</ref><ref>{{cite web |url=http://www.citymayors.com/government/brazil_government.html |title=City Mayors |quote=Brazil federal, state and local government |accessdate=19 July 2007}}</ref><ref>{{cite journal |title=JSTOR |quote=Brazilian Politics |jstor=196424)}}</ref> நுழைவுத் தேர்வில் தேறிய நீதிபதிகளும் பிற நீதித்துறை அலுவலர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.<ref name=embassy/> பிரேசிலின் பெரும்பான்மையான மக்களாட்சி வரலாற்றில் பல கட்சி முறைமையையே கொண்டுள்ளது. [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] பின்பற்றப்படுகிறது. 18 அகவையிலிருந்து 70 அகவை வரை படித்த அனைவருக்கும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது;படிக்காதவர்களுக்கும் 16 முதல் 18 அகவை நிரம்பியவர்களுக்கும் 70 அகவையைத் தாண்டியவர்களுக்கும் வாக்களிப்பது விருப்பத்தேர்வாக உள்ளது.<ref name="Constituição"/>
[[File:Brasilia Congresso Nacional 05 2007 221.jpg|thumb|left|[[சட்டவாக்க அவை]] இயங்கும் [[பிரேசில் தேசியப் பேராயம்]]]]
 
== விளையாட்டுக்கள் ==
[[File:Brazil national volleyball team 2012.jpg|thumb|சூன் 2012இல் வெற்றிபெற்ற பிரேசில் தேசியக் கைப்பந்தாட்ட அணி]]
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது