பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பழங்குடிகள்: *விரிவாக்கம்*
→‎அரசும் அரசியலும்: *விரிவாக்கம்*
வரிசை 111:
செயலாக்க மற்றும் சட்டவாக்க உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.<ref name=embassy>{{cite web |url=http://www.brasembottawa.org/en/brazil_in_brief/political_institution.html |archiveurl=https://web.archive.org/web/20110725100724/http://www.brasembottawa.org/en/brazil_in_brief/political_institution.html |archivedate=25 July 2011 |title=Embassy of Brazil&nbsp;— Ottawa |quote=Political Institutions&nbsp;— The Executive |accessdate=19 July 2007}}</ref><ref>{{cite web |url=http://www.citymayors.com/government/brazil_government.html |title=City Mayors |quote=Brazil federal, state and local government |accessdate=19 July 2007}}</ref><ref>{{cite journal |title=JSTOR |quote=Brazilian Politics |jstor=196424)}}</ref> நுழைவுத் தேர்வில் தேறிய நீதிபதிகளும் பிற நீதித்துறை அலுவலர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.<ref name=embassy/> பிரேசிலின் பெரும்பான்மையான மக்களாட்சி வரலாற்றில் பல கட்சி முறைமையையே கொண்டுள்ளது. [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] பின்பற்றப்படுகிறது. 18 அகவையிலிருந்து 70 அகவை வரை படித்த அனைவருக்கும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது;படிக்காதவர்களுக்கும் 16 முதல் 18 அகவை நிரம்பியவர்களுக்கும் 70 அகவையைத் தாண்டியவர்களுக்கும் வாக்களிப்பது விருப்பத்தேர்வாக உள்ளது.<ref name="Constituição"/>
[[File:Brasilia Congresso Nacional 05 2007 221.jpg|thumb|left|[[சட்டவாக்க அவை]] இயங்கும் [[பிரேசில் தேசியப் பேராயம்]]]]
 
பல்வேறு சிறு கட்சிகளுடன் நான்கு அரசியல் கட்சிகள் முதன்மை பெறுகின்றன: தொழிலாளர் கட்சி (PT), பிரேசிலிய சோசலிச மக்களாட்சி கட்சி (PSDB), பிரேசிலிய மக்களாட்சி இயக்கக் கட்சி (PMDB), மற்றும் மக்களாட்சிக் கட்சி (DEM). பேராயத்தில் (நாடாளுமன்றத்தில்) 15 கட்சிகள் அங்கம் ஏற்கின்றன. அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளை மாற்றிக் கொள்வது வழமையாதலால் பேராயத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கை மாறிய வண்ணம் உள்ளது.<ref>{{cite web|url=http://www.southtravels.com/america/brazil/government.html |title=Government – Brazil |publisher=Southtravels.com |date=5 October 1988 |accessdate=17 March 2010}}</ref> செயலாக்கப் பிரிவில் உள்ள அதிகாரிகளாலும் அமைப்புக்களாலும் அரசுப் பணிகளும் நிர்வாகப் பணிகளும் நடத்தப்படுகின்றன.
 
மக்களாட்சி குடியரசான அரசமைப்பு குடியரசுத் தலைவரை மையப்படுத்தி உள்ளது.<ref name="Constituição"/> குடியரசுத் தலைவரே [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவரும்]] [[அரசுத் தலைவர்|அரசுத் தலைவரும்]] ஆவார். இவரது பணிக்காலம் நான்காண்டுகளாகும்.<ref name="Constituição"/> இரண்டாம் முறை மறுதேர்வுக்கு வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவராக [[டில்மா ரூசெஃப்]] சனவரி 1, 2011இல் பொறுப்பேற்றார்.<ref>[http://news.bbc.co.uk/2/hi/americas/2367025.stm "Leftist Lula wins Brazil election"] BBC News. Retrieved 17 May 2007</ref> குடியரசுத் தலைவரால் நியமிக்கபடும் அமைச்சர்களல் அரசு நடத்தப்படுகிறது.<ref name="Constituição"/> ஒவ்வொரு அரசுக் கூறிலும் உள்ள சட்டவாக்க அவைகளால் பிரேசிலின் சட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. தேசியப் பேராயம் கூட்டாட்சியின் ஈரவை நாடாளுமன்றமாகும். கீழவை ''சாம்பர் ஆப் டெபுடீசு'' என்றும் மேலவை ''செனட்'' என்றும் அழைக்கப்படுகின்றன.
 
== விளையாட்டுக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது