"வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
*[[சூன் 25]]:
**[[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]]கு எதிரான 2வது டெஸ்டில் [[இலங்கை துடுப்பாட்ட அணி]] 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. [http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=98177 (தினகரன்)]
**[[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி]]யின் முன்னாள் வீரர் [[சுஐப் அக்தர்|ஷோயப் அக்தர்]] 20 வயதாகும் ருபாப் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன[http://tribune.com.pk/story/726919/shoaib-akhtar-secretly-weds-a-20-year-old/ (ற்றிபுனே)]
*[[சூன் 24]]:
9,287

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1684494" இருந்து மீள்விக்கப்பட்டது