மீனாட்சிசுந்தரம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jagadeeswarann99ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''மீனாட்சி சுந்தரம் பிள்ளை''' ([[ஏப்ரல் 6]], [[1815]] - [[ஜனவரி 2]], [[1876]]; [[மதுரை]], [[தமிழ்நாடு]]) சிறந்த தமிழறிஞர். [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] ஆசிரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர்.
 
== தமிழ்ப்பணிகள் ==
=== எழுதிய நூல்கள் ===
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
# [[திருவாரூர்த் தியாகராசலீலை]]
# [[திருவானைக்காத் திருபந்தாதி]]
# [[திரிசிராமலை யமகவந்தாதி]]
# [[தில்லையமக அந்தாதி]]
# [[துறைசையமக அந்தாதி]]
# [[திருவேரகத்து யமக அந்தாதி]]
# [[திருக்குடந்தை திருபந்தாதி]]
# [[சீர்காழிக்கோவை]]
# [[குளத்தூக்கோவை]]
# [[வியாசக்கோவை]]
# [[அகிலாண்டநாயகி மாலை]]
# [[சிதம்பரேசர் மாலை]]
# [[சேக்கிழார் பிள்ளைத் தமிழ்]]
# [[திருநாகைக்க்ரோண புராணம்]]
# [[பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி]]
# [[காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]]
# [[பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்]]
# [[திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்]]
# [[ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்]]
# [[வாட்போக்கிக் கலம்பகம்]]
# [[திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்]]
# [[ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்]]
 
== ஆதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/மீனாட்சிசுந்தரம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது