என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
"அண்டிரிக் அடிகளார் (1520-1600)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
அண்டிரிக் அடிகளார் (1520-1600)போர்த்துக்கீசிய நாட்டைச் சேர்ந்தவர்.முதன் முதலில் தமிழில் அச்சு நூல்களை வெளியிட்டார். மேலும் ஐரோப்பாவைச் சேர்ந்த முதல் தமிழ் அறிஞர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
'''என்றிக்கே என்றீக்கசு''' (''Henrique Henriques'', ஹென்றிக்கே ஹென்றீக்கஸ் அல்லது அன்றீக்கே அன்றீக்கசு<ref>{{cite book|last=[[கமில் சுவெலபில்]]|title=Companion studies to the history of Tamil literature |year=1992|publisher=BRILL|isbn=9789004093652|pages=151|url=http://books.google.com/books?id=qAPtq49DZfoC&pg=PA151}}</ref> ([[1520]]–[[1600]]), [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] [[இயேசு சபை]] போதகரும் மதப்பரப்புனரும் ஆவார். இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். [[ஐரோப்பா]]வில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் இவரே. [[கிபி]] [[1546]] ஆம் ஆண்டில் [[இந்தியா]]வுக்கு வந்த இவர் ஆரம்பக்காலத்தை [[கோவா]]வில் கழித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித [[பிரான்சிஸ் சவேரியார்|பிரான்சிசு சேவியரின்]] ([[1506]]-[[1552]]) அறிவுறுத்தலின் பேரில் [[தமிழ்]] கற்றுக் கொண்டார். தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார்.
 
==பிறப்பு==
{{double image|right|Thambiraan Vanakkam-TamilNadu163.jpg|140|Kirisithiyani Vanakkam Cochin 1579.JPG|140|''தம்பிரான் வணக்கம்''|''கிரிசித்தியானி வணக்கம்''}}
தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் (எழுத்துகளில்) அச்சுப் புத்தகமான "[[தம்பிரான் வணக்கம்]]" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் [[கொல்லம்]] என்றும், பதித்த நாள் [[அக்டோபர் 20]], [[1578]] என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய [[மொழி|மொழியில்]] எழுதப்பட்ட கிறித்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க ஏற்பாடு செய்தவர். [[கோன்சால்வசு]] என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன<ref>http://books.google.com/books?id=VToJrBPbQ9AC&pg=RA1-PA495&lpg=RA1-PA495&dq=henrique+tamil&source=web&ots=W6YGxwsW3Y&sig=ifOAr9a-NSD5B2jP8EkEXZ2ZPkk#PRA1-PA496,M1.</ref> பாதிரி என்றீக்கே என்றீக்கசு தமிழ் நூலை போர்த்துகீசு நாட்டில் [[லிஸ்பன்|லிசிபனில்]] வெளியிட்டார்).
 
அண்டிரிக் அடிகளாரின் இயற்பெயர் என்றிக்கு என்றிக்கசு (Hendrique Hendriques) என்பதாகும். போர்சுக்கீசு நாட்டில் உள்ள விலாவிக்கோசா என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய மூதாதையர் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும் 1545 ஆம் ஆண்டில் அண்டிரிக் அடிகளார் கிறித்தவ மதத்தில் சேர்ந்தார். சமயப் பணி செய்ய இந்தியாவுக்கு 1546இல் வந்தார்.
இவர் இறந்த பின்னர் இவரது உடல் [[தூத்துக்குடி]]யில் உள்ள [[பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி|பனிமய மாதா பேராலயத்தில்]] அடக்கம் செய்யப்பட்டது.
 
==சமயப்பணியும் தமிழ்ப்பணியும்==
==இவற்றையும் பார்க்க==
*[[போத்துக்கீசத் தமிழியல்]]
 
தொடக்கக் காலத்தில் கோவாவில் சில காலம் வாழ்ந்தார் . பின்னர் துத்துக்குடியில் குடியேறினார். கிறித்தவ சமயப் பணி ஆற்ற மக்கள் மொழியான தமிழைக் கற்றார்.தமிழ் மொழியில் புலமைப் பெற்றார்.ஐரோப்பாவில் பிறந்து தமிழ்ப் புலமை அடைந்த முதல் அறிஞர் என்னும் பெருமையைப் பெற்றார்.
==குறிப்புகள்==
அது மட்டுமல்லாமல்தம்பிரான் வணக்கம் (1578)என்னும் தமிழ் நூலை முதன் முதல் அச்சேற்றி வெளியிட்ட பெருமையையும் அண்டிரிக் அடிகளார் பெற்றார்.
{{Reflist}}
அடிகள் மற்றொரு நூலையும் அச்சிட்டு வெளியிட்டார். அதன் பெயர் அடியார் வரலாறு (1586).
கிரிசித்தியானி வணக்கம் (1579) கொமபெசயனாயரு (1578),மலபார் இலக்கணம் ஆகியன இவர் எழுதிய பிற நூல்கள் ஆகும்.
 
==பிற பணிகள்==
[[பகுப்பு:1520 பிறப்புகள்]]
 
[[பகுப்பு:1600 இறப்புகள்]]
சமயத் தொண்டு, தமிழ்த் தொண்டு மட்டுமல்லாது குமுகாயத் தொண்டும் அண்டிரிக் அடிகளார் செய்தார். உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு மருத்துவமனையை முத்துக்குளித்துறையில் தொடங்கினார்.
[[பகுப்பு:தமிழ் வளர்த்த பிற மொழியினர்]]
1567 இல் புன்னைக் காயலில் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கி அதில் இயக்குநராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.
[[பகுப்பு:போர்த்துக்கேய நபர்கள்]]
எல்லா மதத்தினரும் அண்டிரிக் அடிகளாரை நேசித்தனர்.1600 ஆம் ஆண்டில் பிப்ரவரித் திங்கள் ஆறாம் பக்கலில் காலமானார். தூதுக்குடி மாதாக் கோவிலில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
[[பகுப்பு:கிறித்தவ போதகர்கள்]]
 
[[பகுப்பு:இயேசு சபையினர்]]
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்கே_என்றீக்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது