என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
சமயத் தொண்டு, தமிழ்த் தொண்டு மட்டுமல்லாது குமுகாயத் தொண்டும் அண்டிரிக் அடிகளார் செய்தார். உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு மருத்துவமனையை முத்துக்குளித்துறையில் தொடங்கினார்.
1567 இல் புன்னைக் காயலில் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கி அதில் இயக்குநராகவும் ஆசிரியராகவும் இருந்தார்.
எல்லா மதத்தினரும் அண்டிரிக் அடிகளாரை நேசித்தனர்.

==மரணம்==
1600 ஆம் ஆண்டில் பிப்ரவரித் திங்கள் ஆறாம் பக்கலில்நாள் காலமானார். தூதுக்குடிதூத்துக்குடி மாதாக் கோவிலில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்கே_என்றீக்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது