என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==சமயப்பணியும் தமிழ்ப்பணியும்==
 
தொடக்கக் காலத்தில் கோவாவில்[[கோவா]]வில் சில காலம் வாழ்ந்தார் . பின்னர் துத்துக்குடியில்[[துத்துக்குடி]]யில் குடியேறினார். கிறித்தவ சமயப் பணி ஆற்ற மக்கள் மொழியான தமிழைக் கற்றார். தமிழ் மொழியில் புலமைப் பெற்றார். ஐரோப்பாவில் பிறந்து தமிழ்ப் புலமை அடைந்த முதல் அறிஞர் என்னும் பெருமையைப் பெற்றார்.
 
அது மட்டுமல்லாமல்தம்பிரான் வணக்கம் (1578)என்னும் தமிழ் நூலை முதன் முதல் அச்சேற்றி வெளியிட்ட பெருமையையும் அண்டிரிக் அடிகளார் பெற்றார்.
அது மட்டுமல்லாமல் ‘தம்பிரான் வணக்கம்’ (1578) என்னும் தமிழ் நூலை முதன்முதல் அச்சேற்றி வெளியிட்ட பெருமையையும் அண்டிரிக் அடிகளார் பெற்றார். அடிகள் மற்றொரு நூலையும் அச்சிட்டு வெளியிட்டார். அதன் பெயர் ’அடியார் வரலாறு’ (1586). ’கிரிசித்தியானி வணக்கம்’ (1579)’ கொமபெசயனாயரு’ (1578), ’மலபார் இலக்கணம்’ ஆகியன இவர் எழுதிய பிற நூல்கள் ஆகும்.
அடிகள் மற்றொரு நூலையும் அச்சிட்டு வெளியிட்டார். அதன் பெயர் அடியார் வரலாறு (1586).
கிரிசித்தியானி வணக்கம் (1579) கொமபெசயனாயரு (1578),மலபார் இலக்கணம் ஆகியன இவர் எழுதிய பிற நூல்கள் ஆகும்.
 
==பிற பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்கே_என்றீக்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது