வடக்குத் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
No edit summary
| additional info =
}}
'''வடக்குத் தீவு''' (''North Island'') அல்லது '''தெ இகா-அ-மாவுய்''' (''Te Ika-a-Māui'') என்பது [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] உள்ள முக்கிய இரண்டு [[தீவு]]களில் ஒன்றாகும். இது இதனைஇத்தீவை விடப் பெரியதும், ஆனால் மக்கள்தொகை சிறியதுமான [[தெற்குத் தீவு|தெற்குத் தீவை]] [[குக் நீரிணை]]யால் பிரிக்கப்பட்டுள்ளதுஇது பிரிக்கிறது. வடக்குத் தீவின் பரப்பளவு {{convert|113729|km2}} ஆகும்.<ref>{{cite web |url= http://www2.stats.govt.nz/domino/external/web/nzstories.nsf/092edeb76ed5aa6bcc256afe0081d84e/54e50d25aff60a7bcc256b1e007adcb6?OpenDocument |title=Quick Facts - Land and Environment : Geography - Physical Features |publisher=Statistics New Zealand |year=2000 |accessdate=13 ஆகத்து 2012}}</ref> இது உலகின் 14வது பெரிய தீவு ஆகும். இங்குள்ள மக்கள்தொகை 3,422,000 (சூன் 2013) ஆகும். நியூசிலாந்தின் 77% மக்கள் இத்தீவிலேயே வாழ்கின்றனர். நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரம் [[ஆக்லன்ட்|ஆக்லாந்து]], மற்றும் தலைநகர் [[வெலிங்டன், நியூசிலாந்து|வெலிங்டன்]] ஆகியன இங்கு அமைந்துள்ளன.
 
[[File:NZNorthIsland.png|thumb|left|வடக்குத் தீவின் நிலவரை]]
1,26,688

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1684873" இருந்து மீள்விக்கப்பட்டது